नाहं देहो नेन्द्रियाण्यन्तरंगं
नाहंकारः प्राणवर्गो न बुद्धिः
दारापत्यक्षेत्रवित्तादिदूरः
साक्षी नित्यः प्रत्यगात्मा शिवोऽहम् ॥१॥
Naham deho, nendriya nyantharangam,
Nahamkara prana vargaa na budhi,
Darapathya kshethra vithadhi dhoora,
Sakshi nithya prathyagathma shivoham.
Neither am I pride, soul nor intellect,
But I am Shiva, who is eternal,
Who is completely unattached.
Who is far , far and far away
From wife, son , lands and assets,
And is the witness for everything.
தேஹாத்ம புத்தி என்பார்கள். இந்த தேகத்தை தான் ஆத்மா என்று தவறான கணக்கு போடுகிறோம். தெரிந்தும் போடுகிறோம். தெரியாமலும் போடுகிறோம். பஞ்ச இந்திரியங்களும் ஆத்மா இல்லை. இன்னும் சொல்லப் போனால் நமது புத்தியும் ஆத்மா இல்லை. விடுகிறோமே மூச்சு. பிராணன் அதுவும் ஆத்மா இல்லை. குப்பு ராவ் மூச்சை விட்டு கட்டையாகி விட்டார். கும்பல் வீட்டில் சேருகிறது. அவர் மூச்சை விட்டார். பிராணன் போய் விட்டது என்கிறோமே தவிர ஆத்மா போய் விட்டது என்றா சொல்கிறோம். அவர் ஒரு நல்ல ஆத்மா என்கிறோமே. ஏதோ கொஞ்சம் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம் அல்லவா? அதை விஸ்தாரமாக புரிந்துகொள்ள முயலவில்லை. அஹங்காரமும் ஆத்மா இல்லை. பின் எது ஐயா ஆத்மா என்பது? எது பிள்ளை, பெண்டாட்டி, வீடு வாசல் சொத்து சுதந்திரம் எல்லாவற்றிலும் அப்புரப்பட்டு ஒரு சாட்சியாக தூரத்திலிருந்து சம்பந்தமில்லாமல் பார்க்கிறதோ அது தான் ஆத்மா. அடுத்த தெருவில் ஒரு பெரிய மாளிகை வீடு ஒரு செட்டியார் கட்டியிருப்பதை பார்க்கும்போது அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்பது போல் இந்த உடம்பையும், மற்ற உறவையும் கிட்டே சேர்க்காமல் வைத்துக்கொள்வது.
स्वात्माज्ञानादात्मनो जीवभावः।
आप्तोक्त्या हि भ्रान्तिनाशे स रज्जु-
र्जीवो नाहं देशिकोक्त्या शिवोऽहम् ॥२॥
Swathma jnanad athmano jeeva bhava,
Aapthokthya hi branthinase sa rajjur,
Jjevo naham desikokthya shivoham. 2
Due to ignorance I think that a rope is a snake,
I ascribe life in to lifeless thing.
And when the realized one points it out,
I wake up from this illusion,
And understand that it is a rope and not a snake.
Similarly I am not the soul but Shiva,
Which I only understand by the teaching of the great teacher.
பிரதி பாசிகம் என்று சமஸ்க்ரிதத்தில் ஒன்றை மற்றொன்றாகவே கண்டு உணர்வது. அரை இருட்டில் பளபள வென்று ஒரு தோரணக் கயிறு சுவர் ஓரமாக காற்றில் ஆடுகிறது. ஐந்து அடி நீளத்தில் ஒரு நாகம் அங்கு நெளிந்து கொண்டு இருக்கிறது என்று அதைக் கண்டு நடுங்குகிறோம். வியர்த்து, மார்பு படபடவென்று துடித்து பாதி உயிர் போய் விட்டது. பிறகு யாரோ அருகில் தைர்யமாக சென்று பார்த்து அதை கையில் எடுத்து அது ஒரு கயிறு என்று காட்டியது. பாம்பு போய் விட்டது. கயிறு மிஞ்சியது. பயமும் போனது. இது பாம்பு இல்லை என்ற ஞானம் இல்லாததால். அது போல் உயிரற்ற உடம்பை உயிர் என்று கருதுகிறோம். மகா பெரியவா போன்ற ஒரு ஞானி, குரு, ''சுவாமி உங்க உடம்பு ஆத்மா இல்லை'' என்று உணர்த்தினால் தான் பாம்பு கயிறாகும்.
निद्रामोहात् स्वप्नवत् तन्नसत्यं
शुद्धः पूर्णो नित्य एकः शिवोऽहम् ॥३॥
Due to the veil of ignorance,
I see this world in the eternal life,
Which has the form of truth and joy,
Similar to the dream which I see due to veil of sleep,
For I am the pure complete, perennial and single Shiva.
आदर्शान्तर्भासमानस्यतुल्यं
मय्यद्वैते भाति तस्माच्छिवोऽहम् ॥४॥
Mathi nanyath kinchid athrasthi viswam,
Sathyam bahyam vasthu mayopak
Adars
Mayyadwaithe bhathi thasmad shivoham. 4
This world is in no way different from me,
Similar to everything getting reflected in a mirror,
All the world is within me,
So I am that Shiva which is without two.
देहस्योक्ताः प्राकृताः सर्वधर्माः।
कर्तृत्वादिश्चिन्मयस्यास्ति नाहं-
Naham jatho na pravrudho na nashto,
Dehasyoktha prakrutha sarva dharma
Karthruthwadhi schinmaya syasthi naham,
Karasyaiva hyathmano may Shivoham. 5
Nor was I born nor grew nor die,
For birth, growth and death are for the body,
The nature of taking up a work is ,
The reflections of pride and not,
For my soul which is eternal,
And so I am the unattached Shiva.
नाहं प्राणः क्षुत्पिपासे कुतो मे ।
नाहं चित्तं शोकमोहौ कुतो मे
नाहं कर्ता बन्धमोक्षौ कुतो मे ॥६॥
Naham jatho janma mruthyu kutho may,
Naham prana kshuth pipase kutho may,
Naham chitham sokamohou kutho may,
Naham kartha bandha mokshou kutho may. 6
I was not born, whence birth and death came to me,
I am not the soul, whence came hunger and thirst to me,
I am not the mind, whence came passion and sorrow to me,
I am not the doer, whence c
No comments:
Post a Comment