வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-27.
ராகம்;மத்யமாவாதி தாளம்; ஜம்ப
ச.1.வடபத்ரஸயனுடா வாரிதி பந்தன
வஸுதேவ நந்தன லாலி
சடுல நாலகு வேத ஸருனி மீதனு
செலகி யூஹினவாட லாலி
ஆல இலையில் படுத்து இருப்பவனே ஸமுத்திரத்தை அடக்கியவனேவாஸுதேவனின் மகனே தூங்கு உலகம் உய்ய நான்கு வேதங்களையும் தலைக்கு அடியில் வைத்து அழஹாஹ் தொட்டிலில் ஆடியவனே தூங்கு
ச.2. மீனமை ஜலதியகு மெருகு பங்காரு தொட்ல
மீத யூஹினவாட லாலி
ஆனந்த கமடமை யம்ருதமகு தொட்ளலோ
யமரி யூஹினவாட லாலி
மீன் உருவத்தில் அவதரித்து தங்கம் polபோல் ஒளி பொருந்திய தண்ணீர் தொட்டிலின்மேல் ஆடியவனே ஆடு ஆனந்தமான கூர்மாவதாரத்தில் {அமைவடிவம்} அம்ருதமான தொட்டிலில் அமர்ந்து ஆடியவனே ஆடு
ச.3.கோணம்பு தொட்ளloலோ குன்ன வராஹமை
குனிஸி யூஹினவாட லாலி
மா நரஸிம்ஹமை கடப தொட்ளலோன
மரிகி யூஹினவாட லாலி
ஹிரயாட்ஷனின் கோணலான புத்தியை தொட்டிலாக்கி யாரும் விரும்பாத வராஹ {பன்றி} ரூபத்தை எடுத்து ஹிரயாட்ஷனுடன் மல்யுத்தம் செய்து மாய்த்து ஆடியவனே ஆடு. எங்கள் நரஸிம்ஹசுவாமியாக கம்பத்தில் மறைந்திருந்து ஹிரண்யகசிபுவை அழிக்க வாசல்படியை தொட்டிலாக்கி ஆடியவனே ஆடு.
ச.4.வாமனுடை சால த்ரிபுரம்பு தொட்லலோ
வச்சி யூஹினவாட லாலி
ராமுடை ஜமதக்னி யூபு தொட்ளlலோன
ரஸிக ஸிகாமணி லாலி
வாமன உருவத்தில் மூன்று உலஹத்தையும் தொட்டிலாக்கி ஆடியவனே ஆடு. ராம அவதாரத்தில் ரசிப்பதில் வல்லவனாகிய நீபரசுராமனின் கர்வத்தை தொட்டிலாக்கி ஆடியவனே ஆடு.
ச.5.அமீத ராகவுடை புஷ்பக தொட்ளlலோன
அமர யூஹினவாட லாலி
மாமகொரகு கொல்ல மந்த தொட்லலோ
மரிகி யூஹினவாட லாலி
அதற்குமேல் ராகவனாக புஷ்பகவிமானததில் அமர்ந்து தொட்டிலாக்கி ஆடியவனே ஆடு. மாமன் கம்ஸனுக்காக கோகுலத்தில் மாடுஹளுடைய கூட்டத்தில் மறைந்து தொட்டிலாக்கி ஆடியவனே ஆடு
ச.6.தகுபுத்த ரூபான தயயனு தொட்லலோ
தன்னி யூஹினவாட லாலி
போகட கல்கியை தர்மம்பு தொட்லலோ
பொஸக யூஹினவாட லாலி
தகுந்த புத்த உருவத்தில் தயவை தொட்டிலாக்கி உலக இன்பத்தை உதைத்து ஆடியவனே ஆடு. உயர்வான கல்கி உருவத்தில் தர்மத்தை தொட்டிலாக்கி அதர்மத்தை அழித்தவனே ஆடு.
ச.7.தஹு அலமேலுமங்க கௌகிலி தொட்லலோ
தஹிலி யூஹினவாட லாலி
சிகிரிஞ்சு முனிமானஸம்பு தொட்லமீத
ஸ்ரீவேங்கடநாத லாலி
தஹுந்த அல்மேலுமங்கையின் பக்கத்தில் சேர்ந்து இருப்பதை தொட்டிலாக்கி ஆடியவனே ஆடு முனிவரின் சாபத்தை தொட்டிலாக்கிய திருவேங்கடத்தின் நாயகனே ஆடு.
இந்த பாட்டின் உட் பொருள்
பக்தர்களின் கஷ்டத்தை போக்க இறைவன் அருள்செய்த பத்து அவதாரங்களையும் இந்த கலியுகத்தில் இடைவிடாது நினைப்பவர்ஹளுக்கு மறுபிறவி இல்லை என்பதை கவி திரும்பவும் எடுத்துகாட்டுஹிறார்.
No comments:
Post a Comment