Courtesy: Sri.Mayavaram Guru
ஸ்ரீ பகவன் நாம போதேந்திராள் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நாடகம் சென்ற மாதம் வேளச்சேரி சச்சிதானதா ஹாலில் நடைபெற்றது.
ராமரை விட ராம நாமம் உயர்ந்தது என்பது ராமருக்கே தெரியாது. அதன் மகிமையை உள்ளார்ந்து உணர்ந்த மகான்கள் பலர். அவர்களின் சரித்திரத்தின் மூலம் நாம் அடையும் இன்பம் அதை சொல்ல வார்த்தைகள் இல்லை. பாம்பே ஞானத்தின் இந்த அரிய நாடக படைப்பு, இப்பூமியின் கடைசி சுவாசம் வரை பேசப்படும்.
இந்த அரிய நிகழ்ச்சி காண கண் கோடி வேண்டும்.
No comments:
Post a Comment