Tuesday, February 20, 2024

Let rebirth be in sringeri

मास्तु जन्मान्तरं किञ्चित् स्याच्चेत्तच्चास्तु मानुषं। 
तत्रापि शारदापीठगुरुवः सन्तु मे सदा।। 

மாஸ்து ஜந்மாந்தரம் கிஞ்சித் ஸ்யாச்செத்தச்சாஸ்து மாநுஷம் । தத்ராபி ஶாரதாபீடகுரவ: ஸந்து மே ஸதா ॥

எனக்கு மறுபிறப்பு இல்லாமல் இருக்கட்டும், அப்படி இருந்தால் அது மனிதப் பிறப்பாக இருக்கட்டும். அந்த பிறப்பிலும் ஶ்ரீ சாரதா பீடத்தின்
ஆச்சாரியரே எனக்கு குருவாக இருக்கட்டும்.

Told by Sri. Ramachandra Sastrigal  father of Sri,V.R.Gowrishankar Ex CEO

No comments:

Post a Comment