Monday, August 30, 2021

Paid veda class

நமஸ்காரம்
மஹேஷ் வாத்யார்
9790505100

ஶ்ரீராமஜயம்
எனக்கு விபத்து நடந்து ஒருவருஷம் ஆகிறது.
நடக்க முடியாத நிலையில் படுக்கையில் இருக்கிறேன்.
எனக்கு எந்தவித
வருமானமும் இல்லை. 
இதுவரை இருக்கிற பணத்தை வைத்து செலவுகள் செய்தேன்.
மாதாமாதம் வீட்டு வாடகை முதல் குழந்தைகள் படிப்பு செலவு மற்றும்
மருத்துவ செலவுகள் ஆகியவை இருக்கிறது.
இதுநாள் வரை வேதங்களை தக்ஷினை இல்லாமல் சொல்லிக் கொடுத்தேன்.
இனி அது இயலாது.
எனக்கு உத்யோகம் பார்க்காமல் வாங்கிக்கொள்வது பிடிக்காது.
ஆகையால் எனக்கு இதை விட்டால் வேறு எந்த வழியும் இல்லை.
இது மட்டுமே என் வருமானம்.
இதன்மூலம் வரும் தக்ஷினையை வைத்துதான் என் செலவை 
செய்து கொள்ளவேண்டும்.
இது எனக்கும் த்ருப்தியாகவும் உதவியாகவும் இருக்கும்.
உங்களுக்கும் கற்றுத்தந்தாற் போல் இருக்கும்.
தினமும் வேத பாடம் உண்டு
சாயம் 05.00 முதல் 06.00
இரவு 09.00 முதல் 10.00
உங்களுக்கு எந்த நேரம் ஸௌகர்யம் என்று கூறவும்.
*முதலில் ஸந்த்யாவந்தனம் முதல் அனைத்தும் கற்றுக்கொள்ளலாம்.*
ஒருவருக்கு மாதம் 3000₹ 
தக்ஷினை 
 தீர்மானித்துள்ளேன்.
ஶ்ரமமாக உள்ளவர்கள் 
முடிந்ததை தரலாம்.
நிர்பந்தம் இல்லை.
அனைவரும் சேர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் மூலம் தங்களின் பந்துக்களுக்கும் தெரிவிக்கவும்.
எனக்கு உபகாரமாக இருக்கும்.

No comments:

Post a Comment