Today's Sri Chandrasekaramrutham (11.09.20):
* தமிழில் காலை "அடி" என்கிறோம். பகவானின் காலிலே கிடப்பவர்களை "அடியார்" என்கிறோம்.
* இங்கிலீஷில் "Foot" என்று சொன்னால் 12 அங்குல (inches) நீளத்தையும் குறிக்கும். தமிழிலும் இந்த 12 அங்குல அளவை "அடி" என்றே வைத்துக் கொண்டிருக்கிறோம்!
* ஸ்ரீ ராமரின் அத்யந்த "அடியார்" ஆன ஆஞ்சநேயரை நாம் "சிறிய திருவடி" என்றே சொல்கிறோம். அவரைப் பிரார்த்தித்தால் பலம், வீரம், புத்தி, கீர்த்தி, சேவை, விநயம் ஆகியவை கிட்டும்.

No comments:
Post a Comment