அவிதவா நவமி 11-09-20
भर्तुरग्रे मृता नारी सहदाहेन वा मृता।
तस्याः स्थाने नियुञ्जीत विप्रैःसह सुवासिनीम् ।।
பர்துரக்ரே ம்ருதா நாரீ ஸஹதாஹேந வா ம்ருதா।
தஸ்யா: ஸ்தாநே நியுஞ்ஜீத விப்ரை:ஸஹ ஸுவாஸிநீம் ।।
மஹாளயபக்ஷத்தில் வரும், நவமி திதிக்கு, அவிதவா நவமி என்று பெயர். அவிதவா என்றால் கணவருடன் இருக்கும் ஸுமங்கலி என்று அர்த்தம். அதாவது நமது வம்ஶத்தில் ஸுமங்களிகளாக பகவத்பதத்தை அடைந்த ஸும்ங்களிகளை உத்தேஶித்து அவர்களின் த்ருப்திக்காக நமது க்ருஹத்தில் ஸுவாஸினி பெண்களை வரவழைத்து அவர்களுக்கு போஜனம் செய்வித்து த்ருப்தி செய்து அவர்களின் ஆஶீர்வாதம் பெறவேண்டும் இப்படி செய்வதால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவி மனஶ்ஶாந்தி ஏற்பட்டு இஹபர ஸுகங்கள் ஏற்பட்டு பரம ஶ்ரேயஸ்ஸும் கிடைக்கும்
ஶ்ரீகிருஷ்ண ஶர்மா வேலூர் 9566649716
*நிர்ணயஸிந்து*
No comments:
Post a Comment