Wednesday, February 12, 2020

With discipline give happiness to your dad - Sanskrit sloka

यः प्रीणयेत्सुचरितैः पितरं सुपुत्रः
यद्भर्तुरेव हितमिच्छति तत्कलत्रम् ।
तन्मित्रमापदि सुखे च समक्रियं यत्
एतत्त्रयं जगति पुण्यकृतो लभन्ते ।।

ఎవడు తన శీలము వల్ల తండ్రిని తృప్తి చేస్తాడో వాడే నిజమైన పుత్రుడు అవుతాడు.
యే ఒక భార్య తన భర్తకు హితమే అనుకుంటుందో ఆమే నిజమైన భార్య
సుఖ దుఃఖములో సమముగు తోడుగా ఉన్నవాడే నిజమైన మిత్రుడు అవుతాడు.
ఈ మూడు పుణ్యము చేసిన వాడికే దొరుకుతుంది..

எவன் தன் ஒழுக்கத்தால் தகப்பனை த்ருப்திசெய்கின்றானோ அவனே நல்ல மகனாவான்.
எவள் தன் கணவனுக்கு ஹிதத்தை மட்டுமே நினைக்கின்றாளோ அவளே
நிஜமான பார்யை ஆவாள்.
எவன் ஸுகத்திலும் ஆபத்திலும் ஸமமாக நினைத்து உடனிருப்பானோ அவனே உணமையான நண்பன் ஆவான்.
இம்மூன்றும் புண்யம் செய்தோருக்கே கிடைக்கின்றன.. 

No comments:

Post a Comment