வெறுங்கையோடு செல்லக் கூடாத இடங்கள் ?
अग्निहोत्रं गृहं क्षेत्रं गर्भिणी वृद्धबालकौ ।
रिक्तहस्तेन नोपेयाद् राजानं दैवतं गुरुम् ॥
அக்நிஹோத்ரம் க்ருஹம் க்ஷேத்ரம் கர்பிணீ வ்ருத்தபாலகௌ ।
ரிக்தஹஸ்தேந நோபேயாத் ராஜாநம் தைவதம் குரும் ।।
அக்னிஹோத்ரம் (யாகம்) செய்யும் இடத்திற்கு போகும் பொழுதும் , க்ருஹம் , புண்யக்ஷேத்ரம் , கர்பவதி வயதானவர்கள், சிறுவர்கள், ராஜா ' தைவம் , குரு , இவர்களிடத்திற்கு போகும் பொழுதும் வெருங்கையோடு போகலாகாது.
எனவே அக்னிஹோத்ரத்திற்கு ஸமித்தும் மற்றவைகளுக்கு பழங்கள் முதலியதும் கொண்டுச் செல்லவேண்டும்
நீதி ஶாஸ்த்ரம்.
No comments:
Post a Comment