Tuesday, November 12, 2019

Sri Chandrasekaramrutham - Periyavaa

Today's Sri Chandrasekaramrutham:

* நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்கள் தான்.
* பணம் இல்லாவிட்டால் தான் தரித்திரம் என்பதில்லை. பணம் அதிகமாகி விட்டதாலேயே எல்லோரும் தரித்திரர்களாக இருக்கிறோம்.
* ஒருத்தன் ஆடம்பரமாக இருந்தால், மற்றவர்களுக்கும் ஆசை ஏற்பட்டு அது நிறைவேறாமல், த்வேஷம் பிறக்கிறது.
* வசதி உள்ளவர்கள் எளிய வாழ்க்கை வாழ்ந்தால் அவர்களுக்கும் நல்லது; ஜன சமூகத்திற்கும் நல்லது.

No comments:

Post a Comment