Friday, November 1, 2019

9 things which one should not tell outside

அனைவரிடத்திலும் வெளிப்படையாக தெரிவிக்க கூடாத 9 விஷயங்கள்?.

आयुर्वित्तं गृहच्छिद्रं मन्त्रो मैथुनमौषधम् ।
तपो दानावमानौ च नव गौप्यानि सर्वदा II

ஆயுர்வித்தம் க்ருஹச்சித்ரம் மந்த்ரோ மைதுநமௌஷதம் |
தபோ தாநாவமாநௌ ச நவ கௌப்யாநி ஸர்வதா ||

ஆயுஸ், பணம், வீட்டிலுள்ளதர்மம், மந்திரம், மைதுனம் (தாம்பத்ய வாழ்க்கை), ஒளஷதம், தபஸ், தானம் அவமானம் இவைகளை வெளியிடக் கூடாது. இவ்விதம் கோப்யங்கள் (மறைக்கத் தக்கவை) 9,

வைத்யநாத தீக்ஷிதம்

No comments:

Post a Comment