* நமக்கு வேண்டியதை ஆண்டவன் கேட்காமலேயே கொடுப்பான் என்றாலும், நம் குறைகளை அவனிடம் வாய்விட்டு கதறும்போது ஒரு ஆறுதல் இருக்கத்தான் செய்கிறது.
* ஓடுகின்ற மனஸைத் திரும்ப இழுத்துக் கொண்டே இருந்தால், ஒரு நாள் உன் இழுப்புக்கு அது கட்டுப்பட்டு நிற்கும்.
* அடக்கம், பணிவு, பிறருக்கு விட்டுக்கொடுத்தல் ஆகிய எல்லாம் சேர்ந்தது தான் "விநயம்" என்கிற குணம். உண்மையான கல்வி இதை ஊட்டவே ஏற்பட்டது.
* குருவின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு பக்தி பண்ணினால், ஈஸ்வரனிடமிருந்து கிடைக்கக்கூடிய அத்தனை பலன்களும் உண்டாகும்.

No comments:
Post a Comment