Monday, July 15, 2019

People forget your help-Sanskrit subhashitam

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*ஸுபா4ஷிதாநி*
கார்யார்த்தீ2 ப4ஜதே லோகம் யாவத்கார்யம் ந ஸித்3த்4யதி | உத்தீர்ணே ச பரே பாரே நௌகாயாம் கிம் ப்ரயோஜநம் || - விதுரநீதி

பொருள்:- உலகில் கார்யம் ஆகும் வரை தான் தன்னைச் சுற்றி உள்ளோரை மனிதர்கள் புகழ்கின்றனர். நதியைக் கடந்த பின்னர் படகால் என்ன பயன் இருக்கப்போகிறது??

कार्यार्थी भजते लोकम्  यावत् कार्यं न सिद्धयति ।
उत्तीर्णे च परे पारे नौकायां किं प्रयोजनम् ।।
                 -  विदुर नीति 

As long as their work is pending, people praise others to get their work done. Because, when one has crossed the river on the other side what is the use of the boat ?

जब तक कार्य पूर्ण नहीं हो जाता तभी तक ही लोग दूसरों की प्रशंसा करते हैं । जैसे नदी पार कर  दूसरे तट पर पहुँच जाने के उपरान्त नौका का क्या प्रयोजन है ?

No comments:

Post a Comment