Tuesday, July 2, 2019

Great things can be achieved by joining small-small things together- Sanskrit subhashitam

🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘
*ஸுபா4ஷிதாநி*
அல்பாநாமபி வஸ்தூநாம் ஸம்ஹித: கார்யஸாதி4கா| த்ருணை: கு3ணத்வமாபந்நை: ப3த்4யந்தே மத்தஹஸ்திந:|| 
          - சாணக்யநீதி.
பொருள்:- பெரிய பெரிய நோக்இங்களை எல்லாம் சிறு சிறு செயல்களால் ஒருங்கிணைக்க முடியும். புற்களால் ஆன கயிற்றால் மதம் கொண்ட யானையையே அடக்குகிறார் பாகன்.

अल्पानामपि वस्तूनाम् संहितः कार्यसाधिका ।
तृणै: गुणत्वापनै: बध्यन्ते मत्त हस्तिन:।
                  -  चाणक्य नीति 

Great things can be achieved by joining small-small things together. Just like a rope made up of tiny grasses is used to tie a mad Elephant.

छोटी-छोटी वस्तुओं को जोड़ कर बड़े कार्य किए जा सकते हैं । जैसे छोटी-छोटी घास से बुने हुए रस्से से ही मदमस्त हाथी बाँधे जाते हैं ।

No comments:

Post a Comment