Friday, December 7, 2018

108 divyadesam Android app 1

பக்தியுடன் வழிபடுவோர்க்கு, முக்தியை வழங்கும், ஆனந்த மயமான இறைவன் நாராயணராகிய பெருமாள், ஆழ்வார்களுக்கு முக்தியளித்து அருளாட்சி செய்து வரும் அற்புத திவ்ய தேசங்களின் வரலாறு முதல் ஆழ்வார்களின் வரலாறு, நாலாயிர திவ்ய பிரபந்தம், செல்லும் வழி, தரிசன நேரம் வரை, அனைத்து தகவல்களும் அடங்கிய இச்செயலி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பக்தி மனம் கமழும் இச்செயலியை தங்களுக்கும் பகிர்கிறேன். பக்தியோடு அனுபவியுங்கள்.

No comments:

Post a Comment