Monday, July 2, 2018

Thunai purindarul - Song

துணை புரிந்தருள் 
பாபநாசம் சிவன் 
ராகம் - சுத்த ஹிந்தோளம் 

பல்லவி 

துணை புரிந்தருள் தருண மாதவா 
சுரர்கள் நாயகா உலக நாயகா 

அனுபல்லவி 

மணிக்கொள் மார்பனே கமல நாபனே 
வரத நின் பதம் சரணம் சரணம் 

சரணம் 

விதி பணிந்திடும் ஸ்ருதி புகழ்ந்திடும் 
விமலபாத சபா புவன மோஹனா 
பதீத பாவனா கருட வாஹனா 
பரம புருஷ நாராயணனே 

Read more: http://amrithavarshini.proboards.com/thread/1323/#ixzz5HSLKUkE3

No comments:

Post a Comment