Wednesday, April 11, 2018

Periyavaa ashtakam

பெரியவா சரணம்

நிறைய அன்பர்கள் நம் ஜகத்குருவை ஸ்தோத்தரித்து ப்ரார்த்திக்க என்ன ஸ்லோகம் இருக்கு என கேட்டு அடியேனுக்கு எழுதி வருகிறார்கள். 

இன்றைய தினம் அடியேனுக்குத் தெரிய வந்த ஒரு அத்புதமான ஸ்லோகத்தைப் பகிர்கின்றேன். இதற்கு பெரியவா சரணம், ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர, காஞ்சி மஹாபெரியவா சரணம் எனும் கருத்தூட்டத்தைப் போடுவதோடு விட்டு விடாமல் இதனை காப்பி செய்து பிரிண்ட் போட்டுண்டு தினமும் ஸ்தோத்ரம் பண்ணுங்கோ!  அபயஹஸ்ததாரீ நம் ஜகத்குரு!  அவருடைய க்ருபாகடாக்ஷம் பெற்று வளமோடு வாழ்வீர்கள் சர்வ நிச்சயமாக!

கொடுக்க வேண்டிய பொக்கிஷத்தைப் பகிர்ந்து விட்டேன். இதனைப் பயன்படுத்த வேண்டியவர்களுக்கு அவர் சர்வ நிச்சயமாக க்ருபை பண்ணி அவர்கள் அனைவரும் வளமோடு வாழ அருள்புரியணும்னு வேண்டிண்டு பகிர்கின்றேன்.

சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம்.

ஜய ஜய சங்கர... ஹர ஹர சங்கர...

काञ्ची पेरियवा अष्टक स्तोत्रम् 
===================

श्री गुरुभ्यो नमः 

नमस्तेस्तु गुरु नाथं 
काञ्ची पीठं सुरुपूजितं 
दिव्य ज्ञान अभय हस्थं 
काञ्चीं जगद्गुरुं  नमोस्तुते II 1

नमस्ते शिवप्रकासम् 
बुद्धिमताम् वरिष्टं 
लोक समस्तक पाप हरे 
काञ्चीं जगद्गुरुं  नमोस्तुते  II 2

ज्योतिर्मयम् तेजोमयम् 
रोगविनासन मोक्षप्रतम् 
सर्व दुःख निवारणम् 
काञ्चीं जगद्गुरुं  नमोस्तुते II 3

आबध्भान्दवम् अनादरक्षकं 
संसार ममथैवतं 
सकल सोक विनासनं 
काञ्चीं जगद्गुरुं  नमोस्तुते II 4

चन्द्रमौलीस्वरप्रिय 
सद्गुरुनातम् प्रत्यक्षमतैवत
सर्व दरित्र विनासनम्  
काञ्चीं जगद्गुरुं  नमोस्तुते || 5

सुमनोकरम् अबार करुणा मूर्तिं 
परमात्वभावं  भक्त जन मित्रं
सौभाग्य तायक हरे  
काञ्चीं जगद्गुरुं  नमोस्तुते || 6

भास्कर प्रकासम् लोक नायकं 
परब्रह्म स्वरुपम् शुभं 
कैवल्य नवनीत साधनं 
काञ्चीं जगद्गुरुं  नमोस्तुते  || 7

ज्ञान सागरं   कृपा सागरं 
मन्दहास अरविन्द संगास वदनं 
सत्य संरक्षणम् गुरु अवतारं  
काञ्चीं जगद्गुरुं नमोस्तुते || 8

जगद्गुरु अष्टक स्तोत्रं 
यः पठेति भक्तिमान् नरः 
सर्व मनोभीष्ट सिद्धिकरतेवम् 
अष्ट सिद्धि वरप्रतम् II 

प्रातः काले पटेन् नित्यं 
रोग शोक शान्तये 
येक काल पटेन् नित्यं 
पाप शत्रु विनाशनम् II 

द्वीकालं यः पटेन् नित्यं 
आयु अरोघ्य सिद्धिं 
त्रिकालं यः पटेन् नित्यं
सर्व कार्येषु सिद्धितम्  II 

श्री जगद्गुरुम् नित्य स्मरणार्तम् 
सर्व मङ्गलानी भवन्तु  

ஸ்ரீ காஞ்சி பெரியவா அஷ்டக ஸ்தோத்ரம்
===================================

ஸ்ரீகுருப்யோ நம:

நமஸ்தேஸ்து குரு நாதம்
காஞ்சீ பீடம் ஸுரபூஜிதம்
திவ்ய ஞான அபய ஹஸ்தம்
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே || 1

நமஸ்தே சிவப்ரகாசம்
புத்திமதாம் வரிஷ்டம்
லோக சமஸ்தக பாப ஹரே
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே || 2

ஜ்யோதிர்மயம் தேஜோமயம்
ரோகவிநாசன மோக்ஷப்ரதம்
ஸர்வ துக்க நிவாரணம்
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே || 3

ஆபத்பாந்தவம் அனாத ரட்சகம்
சம்ஸார மமதைவதம்
ஸகல சோக விநாசனம்
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே || 4

சந்த்ர மௌலீஸ்வரப்ரிய
சத்குருநாதம் ப்ரத்யக்ஷமதைவதம்
ஸர்வ தரித்ர விநாசனம்
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே || 5

ஸுமனோகரம் அபார கருணா மூர்த்திம்
பரமாத்மபாவம் பக்த ஜன மித்ரம்
சௌபாக்ய தாயக ஹரே
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே || 6

பாஸ்கர ப்ரகாசம் லோக நாயகம்
பரப்ரும்ம ஸ்வரூபம் சுபம்
கைவல்ய நவநீத ஸாதனம்
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே || 7

ஞான சாகரம் க்ருபா சாகரம்
மந்தஹாஸ அரவிந்த ஸங்காச வதனம்
ஸத்ய சம்ரட்சணம் குரு அவதாரம்
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே || 8

ஜகத்குர அஷ்டக ஸ்தோத்ரம்
ய:படேதி பக்திமான் நர:
ஸர்வ மனோபீஷ்ட சித்திகரதேவம்
அஷ்ட சித்தி வரப்ரதம் ||

ப்ராத: கால படேந் நித்யம்
ரோக சோக சாந்தியே
ஏக கால படேந் நித்யம்
பாப சத்ரு விநாசனம் ||

த்விகாலம் ய:படேந் நித்யம்
ஆயு ஆரோக்ய ஸித்திம்
த்ரிகாலம் ய:படேந் நித்யம்
ஸர்வ கார்யேஷூ ஸித்திதம் ||

ஸ்ரீ ஜகத்குரும் நித்ய ஸ்மரணார்த்தம்
ஸர்வ மங்களானி பவந்து.

Kanchi Periyava Ashtaka Stothram
=========================

Shri Gurubhyo Namaha

Namasthesthu guru Naatham
Kanchi Peetam Surapoojitham
Divya jnana abhaya hastham
Kanchim jagadgurum namosthuthe II 1

Namasthe shivaprakasam
budhimathaam varishtam
loka samathaka paapa hare
Kanchim jagadgurum namosthuthe II 2

Jyothirmayam thejomayam
rogavinaasana mokshapradham
sarva dhukka nivaranam
Kanchim jagadgurum namosthuthe II 3

Aabathpaanthavam anaadha rakshakam
samsara mamathaivatham
sakala loka vinaasanam
Kanchim jagadgurum namosthuthe II 4

Chandra Mouleeswarapriya
sadhgurunaatham prathayaksha mathaivatham
sarva dharidra vinaasanam
Kanchim jagadgurum namosthuthe || 5

sumanogaram abaara karuna moorthim
paramaathmabaavam bhaktha jana mithram
sowbhagya thaayaka hare
kanchim jagadgurum namosthuthe || 6

Bhaskara prakasam loka naayakam
parabrahma swaroopam subham
kaivalya navaneethan saadhanam
Kanchim jagadgurum namosthuthe  || 7

jnana saagaram krupa saagaram
mandhahaasam aravinda sangaasa vadanam
sathya samrakshnam guru avathaaram
kanchim jagadgurum namosthuthe || 8

Jagadguru ashtaka stothram
yah patethi bhakthimaan naraha
sarva manobheeshta chithikarathevam
ashta siddhi varapradham II 

Praatha kaala paten nithyam
roga soga shanthiye
eka kaala paten nithyam
paapa shathru vinaasanam II 

dvikaalam yah paten nithyam
aayu aroghya siddhim
thrikaala yah paten nithyam
sarva kaaryeshu siddhitham II 

Shri Jagadgurum nithya smaranaartham
sarva mangalaani bhavanthu

பற்பல பொக்கிஷங்கள் நம்மைச் சுற்றி உண்டு; அவற்றை நாம் கடந்து வரும் பாக்கியங்கள் கிட்டுகின்றன. அதனை சர்வசாதாரணமாக கடந்து மட்டும் வராமல், அதனை பயன்படுத்தி நாம் வளமான வாழ்வு வாழவும் செய்யனும்னு தானே பெரியவர்கள் அனைவரும் நமக்கென இப்படியான அத்புதமான ஸ்லோகங்களைத் தந்துள்ளனர். அப்படியாகக் கிட்டிய இந்த மஹாபொக்கிஷத்தை நம் ஜகத்குருவை நினைத்து அனுதினமும் பாராயணம் செய்து வளம் பெறுவோமே!

சமஸ்கிருதம் நன்றாக அறிந்த பலர் நம்மில் உண்டு; அவர்களில் எவரேனும் இந்த ஸ்லோகத்துக்கான அர்த்த விளக்கத்தையும் தருவார்களேயானால் நமக்கு அது ஜாக்பாட் தானே!

பெரியவா சரணம்
பெரியவா சரணம்
ஸ்ரீமஹாபெரியவா அபயம்.

குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்ஷம்.

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.