Thursday, January 11, 2018

Sanskrit names for trees in Tamil

மரங்கள் சமஸ்க்ருதத்தில்

கடம்ப மரம் - கதம்ப
நில வேம்பு - பூம்நிப: பூதிக: அனார்யதிக்தக: கிராததிக்த:
அத்தி மரம் - உடும்பர, ஜன்துபல:, ஹேமதுக்தக: யஜ்ஞான்க:
பேயத்தி - காகோம்துபரிகா, பல்கு:
எலுமிச்சை - ஜம்பீர:
இலந்தை- ஜம்பூ: கர்சுந்து:
பருத்தி - கார்பாஸு
நிலநாவல் - பூமிம் ஜம்புகா
தேக்கு - கும்பீ, ஸ்ரீ பாணிகா, ஸோம பல்க: பூதிக: குமுதீகா, கட்பல:
மூங்கில் - கர்மார, தேஜன: த்வக்ஸார:
மாமரம் - ஆம்ர:
இரளிமரம் - பர்கடீ, கந்தரால:
மராமரம் - ஸர்ஜ: ஸஸ்யஸம்வர:, கார்ஷ்ய:
பூர்ஜமரம் - பூர்ஜ:, சர்மீ
வெள்ளலொத்தி - மார்ஜிகா
மருதம் - நதிஸர்ஜ:, வீரதரு
அரசமரம் - பிப்பல:, அச்வத்த: போதித்ரும:, வ்ருக்ஷராஜ, குஞ்சராசன:, பலாசம்
வேப்ப மரம்- நிம்ப பிசிமந்த:, மாலக:
புளியமரம் - அம்லிகா, சிஞ்சா
பலாசமரம் - (புரச) கிம்சுக, பர்ண:
புங்க மரம் - மர்கடீ, சிரிபில்வ:
ஊமத்தங்காய் - மாதுல பத்ரக:
செம்மரம் - பிலீஹசத்ரூ, தாடிம புஷ்பக:
மலையகத்தி - குத்தால: யுகபத்ரக: சமரிக: கோவிதார:
தேவதாரு - பத்ரதாரு, பூதிகாஷ்டம்
பாரிஜாதம் - பாரிபத்ர
வாழை- அம்சுமத்பலா, காஷ்டிலா, வாரணபுஸா 
இலுப்பை - மதுத்ரும, மதுஷ்டீல: குடபுஷ்ப: மதூக:
இலவ மரம் - சால்மலீ, கபில
கருங்காலி - தந்த்ததாவன: பாலதனய: கதிர:
அசோக மரம் - ஹேமபுஷ்பம், வஞ்ஜீல:
பெருங்காய மரம் - பாஷ்பிகா
சுரபுன்னை - தேவவல்லப:
நெல்லி - அவ்யதா, நிஷ்யபலா, பீதன:, ஆம்ராதக:, ஆமலகீ, கபீதன:
பனை- புஸ்தம்
கல்பவ்ருக்ஷம் - தேவதரு
முருங்கை மரம் - தீக்ஷண கந்தக: அக்ஷீப: சோபாஞ்சன:
ஆலமரம் - ந்யக்ரோத: வ்ருக்ஷராஜ: ஜடில:
வன்னி மரம்- ஸக்துபலா, பஹ்னி ஸம்ஞக:, மங்கல்யா
இலந்தை - பாதரம், பதரி:
மகிழ மரம் - வகுல:
கீழாநெல்லி - விஷாண: வ்யாப்ய:
தாழை, கற்றாழை - கதளம், வாராஹீ
தீவனப்புல் - யவனம்
சித்தரத்தை - ஏலாபர்ணீ
வல்லாரை - மண்டூகபர்ணீ
ஓமச்செடி- தீப்ய:

No comments:

Post a Comment