வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-36
ராகம்:பிலஹரி தாளம்:ஜம்ப
பல்லவி; அதுகோ கொளுவை யுன்னாடு
அலமேலுமங்கபதி அதுகோ
அங்கே பாருங்கள் அலமேலுமங்கையின் நாயகன் ஆட்சி பீடத்தில் அமர்ந்து இருக்கிறார்
அ.ப. பதிவெல விதமுலனு பாருபத்யமு ஸேய அதுகோ
பத்தாயிரம் விதமான உபசாரங்கள் நடக்க
ச.1.ரங்கமண்டபமுலோ ரத்ன ஸிம்ஹாஸ்னமுபை
அங்கனாமணுலதோ யமரவேஞ்ச்சேஸி
பங்காரு பாவடலு பஸமிஞ்சி இருகடல
செங்கலிம்பனு ஸுரலு ஸேவஸேயக நிபுடு அதுகோ
வண்ணமயமான அழஹான மண்டபத்தில் ரத்தினத்தானாலான ஸிம்ஹாஸனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் அமர்ந்து இருக்க இருபுறமும் தங்கத்தினாலான நடைமேடையில் அளவுக்கு அதிஹமான பாசமும் பக்தியும் உடைய பெண்கள் இந்த சமயத்தில் உபசரிக்க அலமேலுமங்கையின் நாயகன் ஆட்சி பீடத்தில் அமர்ந்து இருக்கிறார்
ச.2.வெண்டிபைடி குதியலனு வேத்ரஹஸ்துலு பொகட
நிண்டு yவன்யெல பூல தண்டலமர
உண்டிகலு காணுகலு நோநர லெக்கலு ஜேய
தண்டி மீராக நிபுடு தைவராயுடு செலகி அதுகோ
இருபுறமும் வெள்ளியினாலான கைத்தடியை வைத்துக்கொண்டிருக்கும் சேவஹர்களும் வேதமறிந்த அறிங்கர்ஹள் புகழ்ந்து பேசவும் வித விதமான மலர்ஹளால் கெட்டியாக கட்டிய மாலைஹ்ளால் அலங்கரித்துக்கொண்டு உண்டியலில் உள்ள காணிக்கைஹளை பக்தர்ஹள் கணக்கிட அழகு மிஞ்சிய தெய்வமாஹ அலமேலுமங்கையின் நாயகன் ஆட்சி பீடத்தில் அமர்ந்து இருக்கிறார்
ச.3.அங்கரங்க வைபவமுலு அமரங்க செகோனுசு
மங்கள ஹாரதுல மகிமா வெலஸி
ஸ்ருங்காரமைன மா ஸ்ரீவேங்கடபதி
அங்க்காணலு கொலுவகாநபுடு வேஞ்சேஸி அதுகோ
கண்ணுக்கு குளிர்ச்சியான பல வண்ணங்களாலான உடைஹள் அணிந்து ஸிம்ஹாஸனத்தில் அமர்ந்து அங்கீஹரித்துகொண்டு மங்களஹரமாஹ் உள்ள ஆராதிஹளால் இறைவனுடைய சிறப்புகள் வெளிப்படும்படியாகவும் அழஹான எங்கள் திருமலைக்கு நாயகனான ஸ்ரீவேங்கடரமணன் இந்த சமயத்தில் வந்து அலமேலுமங்கையின் நாயகன் ஆட்சி பீடத்தில் அமர்ந்து இருக்கிறார்
இந்த பாட்டின் உட் பொருள்
இந்த கலியுஹத்தில் உலஹத்தில் உள்ள சஹல ஜீவராஸிஹளையும் காப்பாற்றுவதற்காஹவே வந்துள்ள அல்ர்மேர்மங்கையின் நாயகன் ஸ்ரீ வேங்கடாசலபதியை கண்டு கொண்ட பக்தன் மற்றவர்ஹளுக்கும் அறிமுகம் செய்வதாஹவும் தான் கண்டுகொண்ட இறைவனை இந்த பாட்டுக்கள் மூலம் தாளபாக்கம் சின்னமையா {சின்ன திருமலைய்யா} மற்றவர்ஹளுக்கும உணர்த்துவதாஹவும் இந்த பவ்வளிம்பு பாடல்ஹள் அமைந்திருக்கிறது
No comments:
Post a Comment