தினமும் ஒரு கோவில் :
சாயாவனேஸ்வரர் திருக்கோவில், சாயாவனம்
மூலவர் : சாயாவனேஸ்வரர்
அம்மன் : குயிலினும் இன் மொழியாள்
தல விருட்சம் : கோரை
தீர்த்தம் : ஐராவத தீர்த்தம்
ஊர் : சாயாவனம்
மாவட்டம்: மாயவரம்
சம்பாதி அம்மன் கோவில் திருக்குளத்தின் அருகில் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது
இயற்பகை நாயனார் தவம் இருந்து முக்தி அடைந்த தலம்
வில்லேந்திய நிலையில் ஸ்ரீ முருகன் காட்சி தரும் தலம்
சத்ரு சம்ஹார மூர்த்தியாக முருகன் உள்ள தலம்
பசுமையான கோரை விளைந்திருந்த தலம்
இந்த்ர விழா சித்திரை மாத பௌர்ணமி ஒட்டி 21 நாள் நடைபெறுகிறது
குமர குருபரர் பூஜை வைகாசி மாதத்தில் நடைபெறும்
நவக்ரஹங்களின் அமைப்பு பிற தலங்களில் உள்ள அமைப்பு போல இல்லாமல் க்ரஹங்கள் வேறு வேறு இடத்தில் அமர்ந்து காட்சி தருகின்றனர்.
அமைவிடம்
பூம்புகார் செல்லும் வழியில் சாலை அருகிலேயே உள்ளது.
No comments:
Post a Comment