Saturday, October 23, 2021

The yama dootas - purandara dasar

*அந்தகன...புரந்தரதாஸர் - செருகளத்தூர்* *ஸ்ரீ நாராயணசிவம்* *சிவாச்சாரியார்*
*- ஆலங்குடி ராதாகல்யாணம்*

*அந்தகன தூதரிகக கிஞ்சித்து தயவில்லா*
*சிந்ததயனு பிட்டு ஸ்ரீஹரிய நெனையோ (அந்தகன)*

யம தூதர்களுக்கு கொஞ்சம்கூட ஈவு இரக்கம் கிடையாது
ஆகவே (அவர்களைப் பற்றிய) கவலையை விட்டு ஸ்ரீஹரியை நினை  

*தினராத்ரி என்னதலெ விஷயலம்படனாகி*
*சவியூடகள உண்டு ப்ரமிசபேடா (அந்தகன )*

நாள்தோறும் இந்த உலக விஷயங்களில் (சபலப்பட்டு) ஏமாறாமல்
சுலவயான உணவினை உண்டு (அனுபவித்து), அதில் மூழ்காதே

*அட்டடிகெ உணலில்லா இஷ்ட தருஷனவில்லா*
*கொட்ட சாலவ கேள்வ ஹொத்தனரியெ*
*கத்ளே தும்பித மேலே* *க்ஷணமாத்ர இரலில்லா*
*அஷ்டரொளு* *புரந்தரவிட்டல நெனெ மனவே (அந்தகன)*

இன்னும் பிடித்த உணவை உண்ணவில்லை. போக நினைத்த ஊருக்குப்
போகவில்லல. கொடுத்த கடனை (இந்தப் பிறப்பில் ) திருப்பிக் கேட்கும் நேரம்
எப்போதென்று
தெரியாது. (மரணம் என்னும்) இருள் சூழும் நேரத்தில் எதற்கும் நேரம் இருக்காது.
அத்தகைய நேரம் வருவதற்குள் புரந்தரவிட்டலனை நினைத்துவிடு மனமே.


*Alangudi Namasankeerthana Trust*

No comments:

Post a Comment