Sunday, July 25, 2021

Hiranya dhanam

Courtesy: Sri.P.R.Kannan
*दशदानानि* 

 *हिरण्यदानम्* 
ஹிரண்யதானம்
हिरण्यगर्भगर्भस्थं हेमबीजं विभावसोः ।
अनन्तपुण्यफलदं अतः शान्तिं प्रयच्छ मे ॥
समस्तपापक्षयकामः इदं हिरण्यं अग्निदैवत्यं  सदक्षिणाकं सतांबूलं ब्राह्मणाय तुभ्यमहं संप्रददे न मम ।
 
ஹிரண்யகர்பகர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோஃ |
அநந்தபுண்யபலதம் அதஃ ஶாந்திம் ப்ரயச்ச மே ||
ஸமஸ்தபாபக்ஷயகாமஃ இதம் ஹிரண்யம் அக்நிதைவத்யம்  ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ப்ராஹ்மணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம |
 
ஹிரண்யகர்ப்பரின் (பிரம்மதேவரின்) கர்ப்பத்தில் உள்ள பொன்மயமான ஒளிவீசும் பரமாத்மாவின் இவ்விதையை, எல்லையற்ற பலனை அருளும் இதனை நான் தானம் செய்வதால் எனக்கு மனச்சாந்தியை அருளுவீராக.
எல்லா பாவங்களையும் போக்க விரும்பும் நான், அக்னிபகவானுக்கு உகந்த இப் பொன்னை,  தக்ஷிணை மற்றும் தாம்பூலத்துடன், பிராம்மணராகிய தங்களுக்கு அளிக்கிறேன். இனி இது என்னுடையதல்ல.
 
Hiranyadanam
By giving Dana of this luminous golden seed of Paramatma  situated in the womb of Hiranyagarbha (Brahmadeva), which grants limitless fruits, may you bestow on me inner peace.
Desirous of getting rid of all my sins, I am giving in Dana this Gold (Hiranya), which is pleasing to Bhagavan Agni, with Dakshina and Tambula to you, brahmana; this is no more mine.

1 comment:

  1. thankyou and is it hiranya daanam and iranya daanam same?

    ReplyDelete