पञ्चदानानि
பஞ்சதானம் – Panchadanam – Five Danas
*दीपदानम्*
தீபதானம்
परमात्मतनो दीप परमार्थप्रकाशक ।
आत्मानात्मविवेकं मे जनय त्वत्प्रसादतः ।
इमं दीपं सदक्षिणाकं अग्निदैवत्यं ब्राह्मणाय तुभ्यमहं संप्रददे न मम ।
பரமாத்மதநோ தீப பரமார்த்தப்ரகாஶக |
ஆத்மாநாத்மவிவேகம் மே ஜநய த்வத்ப்ரஸாததஃ |
இமம் தீபம் ஸதக்ஷிணாகம் அக்நிதைவத்யம் ப்ராஹ்மணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம |
தீபமே, உன் உருவமே பரமாத்மா; நீ பரமாத்மாவைப் பிரகாசப்படுத்துகிறாய். உன் அருளினால் ஆத்மா, அனாத்மா என்கிற விவேகத்தினை என்னுள் உண்டுபண்ணுவாயாக. (ஆத்மா என்றும் நிலையானது, எங்கும் பரவி நிற்பது. அனாத்மா தாற்காலிகமானது, இடம், பொருள், காலம் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்டது).
அக்னிதெய்வத்துக்கு உகந்த இந்த தீபத்தினை நான் தக்ஷிணை மற்றும் தாம்பூலத்துடன், பிராம்மணராகிய தங்களுக்கு அளிக்கிறேன். இனி இது என்னுடையதல்ல.
*Deepadanam*
Deepa, your very form is Paramatma; you light up the Supreme goal. By your grace please generate in me the discrimination between Atma and Anatma. (Atma is eternal and all-pervasive. Anatma is transient and limited by time, space and object).
I am giving in Dana this Deepa (Lamp), which is pleasing to Bhagavan Agni, with Dakshina and Tambula to you, brahmana; this is no more mine.
No comments:
Post a Comment