Wednesday, December 2, 2020

Serving a Guru-Sanskrit Subhashitam

यथा खनन् खनित्रेण नरो वार्यधिगच्छति  ।
तथा गुरुगतं विद्यां शुश्रूषुरधिगच्छति।। 

Just as a person gets water after digging earth with a spade, so also a student who serves his guru gets knowledge.
ஒருவன் தண்ணீர் பெறவேண்டும் என்றால் மண்வெட்டியின் உதவியால்  பூமியை தோண்டினால் தான் நீரைப்பெறமுடியும். அதுபோல ஒருவன்  ஆசிரியர்களுக்கு பணிவிடை செய்வதன்மூலமாகத்
தான் அறிவைப்பெற முடியும். 

No comments:

Post a Comment