Today's "amruta bindu" from Sri Chandrasekaramrutham
Today's "amruta bindu" from Sri Chandrasekaramrutham - 25.11.20:
* நாம் கஷ்ட நிவ்ருத்திக்காக ஸ்வாமியிடம் போனாலும் சரி, அல்லது சௌக்கியமாக இருக்கிறோம் என்று நன்றி காட்டப் போனாலும் சரி, அவரை நினைக்கிற பழக்கம் வலுக்க வலுக்கத் தானாகவே இந்தக் கஷ்டம் - சௌக்கியம் ஆகியவற்றைப் பற்றியே நினைப்பிலிருந்து நம் மனம் விடுபடும்.
* அவர் எப்படி நம்மை நடத்துகிறாரோ அப்படி நடத்தி வைக்கட்டும் என்று பாரத்தை அவரிடமே தள்ளிவிட்டு விஶ்ராந்தியாக இருக்கிற மனோபாவம் உண்டாகும்.
* ஏதோ ஓர் ஆனந்தமும் சாந்தமும் மனஸில் படரத் தொடங்கும். இதுவே நம்மை 'அமர நிலையில்' சேர்ப்பது; ஓயாமல் குறையுள்ள நாம் மாறாத நிறைவாக நிறைவதற்கு வழி செய்வது.
* நாம் ஒன்றையே ஸதா நினைத்துக் கொண்டிருந்தால், அந்த நினைவு நம்மை அது போலவே உருவாக்கி விடுகிறது. இதனை விஞ்ஞான ரீதியில் கூட ஒப்புக்கொள்கிறார்கள்.
* இந்த ரீதியில் அமைதிக்கு, ஆனந்தத்துக்கு ஒரு லட்சிய உதாரணமாக (ideal) இருப்பது "ஸ்வாமி" தான்!
प्रदोष शङ्कर प्रत्यक्ष शङ्कर।
🙏🙏🙏🙏

No comments:
Post a Comment