Tuesday, September 29, 2020

Om tat sat in Bhagavad Gita

ஓம் தத்ஸதிதி நிர்தேஶோ ப்ரஹ்மணஸ்த்ரிவித: ஸ்ம்ருத: |
ப்ராஹ்மணாஸ்தேன வேதாஶ்ச யஜ்ஞாஶ்ச விஹிதா: புரா || 17-23 ||

"ஓம் தத் ஸத்" என்ற இந்த மூன்றும் இறைவனுடைய பெயர்களாக பரம்பரையாக கருதப்பட்டு வருகிறது. அவற்றை உச்சரிப்பதன் மூலம் அனைத்து மனிதர்களும், வேதங்களும், யக்ஞங்களும், ஸ்ருஷ்டி காலத்தில் உருவாக்கப்பட்டது

"OM TAT SAT", these three words are traditionally considered as the names of the Iswara. On chanting these names only, all the Humans, Vedas and Yagnas were created at the time of creation.

No comments:

Post a Comment