*மத்யாஷ்டமி 10-09-20 கயாஶ்ராத்த பலன் (மஹாளயபக்ஷம்)*
आषाढ्याः पञ्चमे पक्षे गया मध्याष्टमी स्मृता।
त्रयोदशी गजच्छाया गया तुल्या तु पैतृके ।।
ஆஷாட்யா: பஞ்சமே பக்ஷே
கயா மத்யாஷ்டமீ ஸ்ம்ருதா।
த்ரயோதஶீ கஜச்சாயா கயா துல்யா து பைத்ருகே ।।
ஆஷாட பூர்ணிமையில் இருந்து
ஐந்தாவது க்ருஷ்ண பக்ஷத்தில் (மஹாளயபக்ஷத்தில்) வரும்
அஷ்டமியானது கயா எனப்படுகிறது. த்ரயோதசியானது கஜச்சாயை எனப்படுகிறது. இன்று புண்யகாலமான மத்யாஷ்டமியில் மஹாளய ஶ்ராத்தத்தை அனுஷ்டித்தால் அதிக பலன்களை தரும் ஆகையால் இன்று பித்ருக்களை உத்தேஶித்து ஶ்ராத்தம் தானாதிகளை செய்வதால் கயையில் ஶ்ராத்தம் தானாதிகளை செய்த பலன் கிட்டும்.
ஸ்ரீக்ருஷ்ண ஶர்மா வேலூர் 9566649716.
*வைத்யநாத தீக்ஷிதீயம்*
No comments:
Post a Comment