Thursday, April 2, 2020

Ramayana & its philosophy behind

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
ஸ்ரீ ராமன் கதையை வேறு விதத்தில் சிந்தித்தால்,

பத்துத் தலை ராவணன்

பத்து இந்திரியங்களின்
உருவம். பின் ஜீவத்மாவான சீதாதேவி இலங்கையில் ( சரீரத்தில்) சிறை படுத்தப் படுகிறது. உடனுள்ள அரக்கிகள் நம் சம்சாரத்திலுள்ள
துன்பங்கள்

ஹனுமானெனும்
ஆசார்யன் ஜீவனுக்கு
நம்பிக்கையும் ஆறுதலையுமளித்து
பரமாத்மாவிடம் சேர்த்து
வைக்கிறான். அக்னிப்
பரீக்ஷை கர்மாக்கள்
நசிந்து ஞானம் ஏற்படுவதே.

மொத்தத்தில் அவதார
கார்யத்தை முடிக்க அவர்கள் போட்ட நாடகமே.
  

No comments:

Post a Comment