Monday, April 6, 2020

Lineage of Rama & Sita

Courtesy:Sri.Balasubramaniam Vaidyanathan

ராமாயணத்தில் வரும் வரிசை ( பால காண்டம் 70 ஆவது ஸர்கம்)

ப்ரம்மா

மரீசி
கச்யபர்
விவஸ்வான் ( ஸூர்யன்)
வைவஸ்வத மனு
இக்ஷ்வாகு
குக்‌ஷி
விகுக்‌ஷி
பாணன்
அனரண்யன்
ப்ருது
திரிசங்கு
துந்துமாரன்
யுவனாச்வன்
மாந்தாதா
ஸுஸந்தி
த்ருவஸந்தி , ப்ரஸேனஜித்
பரதன் (த்ருவஸந்தியின் பிள்ளை)
அஸிதன்
ஸகரன்
அஸமஞ்சன்
அம்சுமான்
திலீபன்
பகீரதன்
ககுத்ஸ்தன்
ரகு
ப்ரவ்ருத்தன்
சங்கணன்
ஸுதர்சனன்
அக்னிவர்ணன்
சீக்ரகன்
மரு
ப்ரச்ருகன்
அம்பரீஷன்
நஹுஷன்
யயாதி
நாபாகன்
அஜன்
தசரதன்
ராமன், பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன்
 


ஸீதையின் வம்ஸம்

நிமி
மிதி
உதாவஸு
நந்திவர்மன்
ஸுகேது
தேவராதன்
ப்ருஹத்ரதன்
மஹாவீரன்
ஸுத்ருதி
த்ருஷ்டகேது
ஹர்யச்வன்
மரு
ப்ரதிந்தகன்
கீர்த்திரதன்
தேவமீடன்
விபுதன்
மஹீத்ரகன்
கீர்த்திராதன்
மஹாரோமா
ஸ்வர்ணரோமா
ஹரஸ்வரோமா
ஜனகன் , குசத்வஜன்
ஸீதா, ஊர்மிளா (ஜனகன்), மாண்டவ்யா, ச்ருதகீர்த்தி (குசத்வஜன்) 

No comments:

Post a Comment