Thursday, April 9, 2020

About Sri Jayendra Saraswati Swamigal

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ளவேண்டும்?

இவர் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் மட்டுமே செய்து வைத்துவிட்டு... சங்கரமட சொத்துக்களை கண்கானிக்கின்ற வேலையை மட்டுமே பார்த்து வந்தார் என நீங்கள் நினைத்தீர்களேயானால் அறியாமையில் வாழ்ந்து வருகிறீர்கள் என்றே அர்த்தம்...

காஞ்சி காமகோடி சங்கரமடம் எனும் அமைப்பு வாயிலாக பெருவாரியான பிராமணர்கள் அளிக்கும் பொதுச்சேவை வேறெந்த நிறுவனங்களையும் விட கல்வி, மருத்துவம்;

பொதுச்சேவை எனும் மக்கள் பணியை தமிழகத்தில் இந்த அளவுக்கு கடுமையான பிராமண எதிர்ப்பு அரசியல் சூழலிலும் கொள்கைப்பிடிபோடு செய்பவர்கள் பிராமணர்கள்.

மூன்று தலைமுறையாக டாக்டராக, ஆடிட்டராக, வக்கீலாக இருக்கும் பிராமணர்கள் தங்கள் வருவாயில் பெரும்பகுதியை சத்தம் போடாமல் தானமாகத் தருகின்றார்கள்.

மருத்துவர்கள் சேவையாகச் செய்கின்றார்கள். காஞ்சி சங்கரமடத்தின் வாயிலாகக் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் அமைத்துச் சேவையை நாட்டுமக்களின் பயன்பாட்டுக்குத் தருகின்றார்கள்.

காஞ்சி சங்கரமடம் தமிழ்நாட்டில் 38 சங்கரா பள்ளிகள் 7 ஓரியண்டல் பள்ளிகள், சங்கரா கல்லூரிகள்,

டீம்டு பல்கலைக்கழகம், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை, சங்கரா குழந்தைகள் மருத்துவமனை;

இந்து மருத்துவமனை, மற்றும் இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட சங்கரா மருத்துவமனைகள், சேவை நிறுவனங்கள் என ஜெயேந்திர சரஸ்வதி அவர்களால் தமிழ்நாட்டில் 70% சேவைகளும் , வெளிமாநிலங்களில் 30%; சேவைகளையும் செய்து வருகிறது சங்கரமடம்.

______________

மகா சுவாமிகள் என்ற மகா விருட்சம்…

இருக்கும் போது ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் பொது வாழ்வில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மேலும் கிட்டத்தட்ட 25 வருடங்கள் முன்பே மத்திய அரசே கவனம் செலுத்தாத பகுதிகளில்;

கிழக்கு பகுதிகளான அஸ்லாம்,

மேகலாயா பக்கத்து நாடு நேபாளில்

இலவச கண் மருத்துவமனைகள்,

அதே போல் தமிழகத்திலும் குழந்தைகள் மருத்துவமனை, கண் மருத்துவமனைகள்

தொடங்க காரணமாக இருந்தவர்.

ஏழைகள் மாணவர்களுக்கு சாதி, மதம்

பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களுக்கும்

இலவசமாக கல்வி சேவை அளித்தவர். தமிழகத்தில் மீனாட்சிபுரம் மதமாற்றம் ,

மண்டைகாடு கலவரம் என்று வீரத்துறவி

இராம .கோபாலன் ஜியுடன் சேர்ந்து

பேச்சுவார்த்தை நடத்தியவர்.

தமிழகத்தில் ஆன்மிக பூமியாக மாற்ற

தேவாரம் திருவாசகம், திருப்பாவை,

திருவெம்பாவை கற்றுக் கொள்ள

பல ஏற்பாடுகள் செய்தவர்.

இடிந்த, பூஜை இல்லா பல திருக்கோவில்களை புனர்நிர்மனம் செய்து கும்பாபிஷேகம் செய்ய காரணமாக இருந்தவர்.

நமது மதம் சார்ந்த அரிசன மக்கள் கிராமத்துக்கு நேரில் சென்று கிராம கோவில் வழிபாடு, சாதிய பாகுபாடுகளை களைய பாடுபட்டவர். எல்லாத் தரப்பும் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர்.

இந்தியா முழுவதும் மதமாற்றத்தை

எதிர்த்து எல்லா மடதிபதிகளை இணைத்து,

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட எல்லாத் தரப்பையையும் இணைத்து பல வேலையை சுமூகமாக நடத்த திட்டமிட்ட நேரத்தில் உலகளவில் பரந்து விரிந்த பெரிய ஆதிக்கசக்திகளால் வேண்டாத சில அரசியல் சக்தியால் அவரை கைது செய்து குற்றம் சுமத்தியது.

அந்த தடையை மீறி நீதியின் மூலம்

வெளிவந்து களங்கத்தை துடைத்தவர்.

(பிராணப் முகர்ஜி தன் சுய சரிதையில் குறிப்பிட்டு உள்ளார்.)

இந்தியா முழுவதும் பொதுமக்கள் மேம்பாட்டுக்கு செய்யப்பட்டு வரும் பொதுநலத்திட்டங்களில் பெரும்பங்களிப்பு பிரமணர்களால் பணமாக, உழைப்பு, சேவை தானமாக எனப் பல்லாண்டுகளாகத் தரப்பட்டுவருகிறது.

காஞ்சி சங்கரமடம் வாயிலாக நடக்கும் பல்வேறு கல்வி, மருத்துவ, இந்துமத மற்றும் பொதுப்பணிச் சேவைகள் முழு லிஸ்ட்.

இங்கே தமிழகத்தின் எந்த ஏமாற்றும் பகுத்தறிவு இயக்கங்களோ, சுயமரியாதைப் பாட்டாளிக் கட்சிகளோ தமிழக மக்களுக்குச் செய்யாத கல்வி, மருத்துவ, துயர்தீர்க்கும் பொதுச் சேவைகளில் காஞ்சி சங்கரமடம் மிக அதிகமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மிக அமைதியாக இயங்கி வருவது.

________________

தமிழகத்தின் வேறு எந்த சைவத் திருமுறை மடங்கள், மேல்மருவத்தூர் மடங்கள் இவ்வளவு பரவலாக மக்களுக்குத் தேவைப்படும் சேவைகளை விடவும் பலமடங்கு அதிகமானது.

காஞ்சி சங்கரமடத்தின் பொதுமக்கள் கல்வி & மருத்துவச் சேவை அமைப்புக்கள்.

காஞ்சி சங்கரமடத்தின் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகம்.

1 Sri. Chandrasekarendra Saraswati Vishwa Mahavidyalaya, Tamil Nadu.

Deemed University / Education

2 Sri. Sankara Samskruta Vaidika Samskruti Patashala, Kancheepuram.

Women Education

3 Sri. Sankara Smartha, Samskruta Patashala, Bangalore .

Education

4 Sri. Jayendra Saraswati Higher Secondary School, Tamil Nadu

Education

5 Kanchi Sankara Educational Health Trust, Secunderabad

Education

6 Kanchi Kamakoti Paramacharya Centenary Bhavan

Computer Education

7 Sri Sankara Senior Secondary School, Chennai

1st Sankara School CBSE School

8 Sri Sankara Vidyalaya Higher Secondary School, Chennai

Education

9 Sri Sankara Vidyalaya Matriculation Higher Secondary School, Chennai Education

10 Sri Sankara Matriculation Higher Secondary School, Chennai

Education / Branch

237 Sri Sankara Vidyalaya, Perungudi

238 Sri Sankara Vidyalaya, Raja Annamalaipuram

239 Sri Sankara Vidyalaya, Kizhkattalai

240 Sri Sankara Vidyalaya, Keelambakkam

241 Sri Sankara Vidyalaya, Sholinganallur

242 Sri Sankara Vidyalaya, Raja Kizhpakkam

243 Sri Sankara Vidyalaya, Oorapakkam

244 Jaya Jaya Sankara International School, Nazarethpet

245 Sri Sankara Vidyalaya, M.G. Road, Pondicherry

246 Sri Sankara Vidyalaya, Ranga Pillai Street, Pondicherry

247 Sri Sankara Vidyalaya, ECR, Pondicherry

248 Sri Sankara Ashramam, Villiyannur, Pondicherry

249 Sri Jayendra Saraswati Metric School, Vizhupuram

250 Sri Kanchi Sankara Vidyalaya, Orikkai

251 D. S. S. Middle School, Walajapet

252 Sri Sankara Vidyalaya, Panjupettai

253 Dhandapani Oriental School, Kancheepuram

254 Sri Sankara Oriental School, Vizhupuram

255 Sri Sankara Oriental School, Thanjavur

256 Sri Sankara Oriental School, Kumbakonam.

257 Sri Sankara Oriental School, Chidambaram

258 Sri Jayendra Saraswati Metric School, Kalavai

259 Sri Kanchi Sankara Public School, Vellore

260 Sri Kanchi Sankara Vidyalaya, Chengurichi, Ulundurpettai

261 Sri Kanchi Sankara Vidyalaya, Murukkampallam, Krishnagiri

262 Sri Kanchi Sankara Vidyalaya, Vellimalai, Kaladaikuruchi

263 Sri Kanchi Satikara Vidyalaya, Thinniyam, Lalgudi, Trichy

264 Sri Kanchi Sankara Vidyalaya,, Kambarasampettai, Trichy

265 Sri Kanchi Sankara Vidyalaya.,Nangavaram, Karur

266 Sri Kanchi Sankara Vidyalaya, Tiruvanaikaval, Trichy

267 Sri Kanchi Sankara Vidyalaya, Tuvakkudimalai, Trichy

268 Sri Kamakoti Vidyalaya, Trichy

269 Sri Jayendra Matric School, Trichy

270 Deshiya High School, Trichy

272 Sri Kanchi Sankara Vidyalaya, Pazamarneri, Tirukattupalli

273 Sri Kanchi Sankara Vidyalaya, Kandamangalam, Tirukattupalli

274 Sri Kanchi Sankara Vidyalaya, Sivaramapuram, Kuttralam

275 Sri Kanchi Sankara Vidyalaya, Orathur, Needamangalmn

276 Sri Kanchi Sankara Vidyalaya, Vettaru Palam, Kokadacherry

277 Sri Kanchi Sankara Vidyalaya, Pulivalam, Tiruvarur

278 Sri Kanchi Sankara Vidyalaya, Mayiladuthurai

279 Meyyappa Valliammai Sri Kanchi Sankara Vidyalaya ,Valayapatti, Ponnamaravadi

280 Sri Sankara Vidayalaya, Kodaikanal

281 Sri Kanchi Sankara Vidyalaya, Vellipattinam, Ramanathapuram.

282 Sri Kanchi Sankara Vidyalaya, Thirthathandavadhanam, Thondi

283 Sri Kanchi Sankara Vidyalaya, Rameshwaram

284 Sri Kanchi Sankara Bhagawati Vidyalaya, Kummidikottai, Thisayanvilai

285 Sri Kanchi Sankara Parvati Vidyalaya, Pichuvilai, Udankudi

286 Sri Sankara Academy, Tiruchendur

287 Sri Jayendra Saraswati Metric School, Sankara Nagar, Tirunelveli

288 Sri Kamakshi Middle School, Tootukudi,

289 Sri Kanchi Sankara Vidyalaya, Krishnapuram, Tirunelveli

290 Sri Kanchi Sankara Vidyalaya, Kizh Tirumalapuram, Valliyur

291 Sri Kanchi Sankara Vidyalaya, Unnankulam, Kanyakumari

292 Sri Kanchi Sankara Vidyalaya, Sengottai

293 Sri Kanchi Sankara Vidyalaya, Brahmadesam, Ambasamudram

294 Sri Sankara Vidyalaya, Palayamkottai

295 Sri Jayendra Saraswati Metric School, Surandai, Nellai

296 Sri Kanchi Sankara Vidyalaya, Nattam, Dindigul

297 Sri Jayendra Saraswati Vidyalaya, Coimbatore

298 Sri Sankara School, Brahmagiri, Mysore

299 Sri Sankara Vidyalaya, Bangalore

300 Sri Kanchi Public School, Kalady, Kerala

301 Sri Kanchi Sankara Vidyalaya, Thadepallikudam, Andhra Pradesh

302 Sri Kanchi Sankara Vidyalaya, Nindhira, Chittoor, Andhra Pradesh

303 Sri Sankara School, Bhopal, Madhya Pradesh

304 Sri Sankara School, Bhilai, Chattisgarh

305 Sri Sankara School, Shahjahanpur, Uttar Pradesh

306 Sri Sankara School, Haridwar, Uttar Pradesh

307 Sri Sankara School, Kurukshetra, Himachal Pradesh

308 Kanchi Kamakoti Cultural Centre, Gota Chowkdi, Ahmedabad, Gujarat

309 Sri Jayendra Saraswati Arts & Science College, Kommadi Kottai, Tuticorin

310 Sri Jayendra Saraswati High School & Women's College, Coimbatore

காஞ்சி சங்கரமடத்தின் மருத்துவமனைகள் & மருத்துவ மையங்கள்

27 Kanchi Kamakoti Sankara Hospital – Sri Jayendra Saraswati Institute of Medical Sciences, Chennai

28 Kanchi Kamakoti Childs Trust Hospital, Chennai Health Care-Paediatric

29 Sri Jayendra Saraswati Ayurvedic College & Hospital, Tamil Nadu

Health Care

30 Sri Sankara Dev Netralaya, Guwahati Health Care

31 Sri Kanchi Kamakoti Medical Trust, Coimbatore Health Care

32 Hindu Mission Hospital, Tamil Nadu Health Care

33 Sankara Academy Hospital, Chennai Health Care

34 The Voluntary Health Education & Rural Development Society (VHERDS) Chennai

Health Care & Social Work

35 Sri Mata Trust, Chennai Poor Cancer Patients -Shelter & Food

36 Sankara Arogya & Seva Trust (Sasta), Tamil Nadu Health Care

37 Sankara Charitable Trust, Uttar Pradesh Health Care

38 Sri Sankara Health Centre, Chennai Health Care

39 Hindu Mission Health Services, Chennai Health Care

40 Sankara Rural Eye Hospital, Tamil Nadu Health Care

41 Sankara Eye Hospital , Andhra Pradesh Health Care

42 Paramacharya Chandrasekhara Saraswati Ayurvedic Kendra, Maharashtra Health Care

காஞ்சி சங்கர மடத்தின் மருத்துவச் சேவை அமைப்புகள் லிஸ்ட்:

311 Sri Jayendra Medical Centre, Vizhipuram

312 Sri Jayendra Homeo Clinic, Pudukottai

313 Sri Sankara Medical Centre-

i) Ratna Girishwarar, Chennai

ii) Thiruvanmiyur, Chennai

iii) Irulneeki, Tiruvarur District, Tamil Nadu

314 Sankara Medical Centre, Madhubani, Bihar

315 Sankara Medical Centre, Bongaigaon, Assam

316 Voluntary Health Centre, Vellore

317 B.P. Jain Medical Centre, Pammal

318 Sri Venkateswara Medical Centre, Berhampur, Orissa

319 Sri Jeyandra Nursing Home, Sorakkalpat, Cuddalore-607001

320 The Kumbakonam Hindu Mission Hospital, Kumbakonam

321 Sri Kamakshi Educational Health & Medical Trust, Thanjavur

322 Hindu Mission Hospital, Trichy

323 Hindu Mission Hospital, Madurai

324 Hindu Mission Hospital, Tuticorin

325 Hindu Mission Hospital, Tirunelveli

326 Hindu Mission Hospital, Brahmadesam

327 B.P. Jain Medical Centre, Pammal

328 Hindu Mission Hospital, Sundarapandiapuram

329 Hindu Mission Hospital, Kallaikottai

330 Sree Kanchi Sankaracharya, Free Clinic Society, Calicut.

331 Hindu Mission Hospital, Mysore

332 Hindu Mission Hospital, Tirunelveli

333 Sri Kanchi Kamakoti Medical Trust and Kanchi Sankara Foundation, Chennai

334 Hindu Mission Hospital, Chennai

335 The Voluntary Health Centre, Vellore

336 Suraj Hospitals, Chetpet

337 Sri Kanchi Kamakoti Medical Trust, Chennai

338. Sree Sankara Free Medical Centre, Trivandrum

காஞ்சி சங்கரமடத்தின் பொதுமக்கள் சேவை அமைப்புகள் Social Work

145 Sri Sankara Kendra Adambakkam, Chennai

Social Work

146 Sri Kanchi Kamakoti Peeta Vysya Bharata Kala Nidhi Saddas Samajam, Chennai Community Hall.

147 Sri Kanchi Kamakoti Sankara Math, Andhra Pradesh Kalyana Mantapam

148 Janakalyan Madurai, Tamil Nadu

Social Work

149 Sri Kanchi Kamakoti Peetam, Chennai

Social Work.

150 Sri Chandrasekarendra Saraswati Bhakta Jana Sabha Trust, Chennai

Social Work.

_____

மகா ஸ்ரீ ஜெயேந்திரர் சரஸ்வதி ஸ்வாமிகள் ஒவ்வொரு இந்துக்களின்
இதயங்களில் இருந்து கொண்டே அருள் பாலிப்பார்கள்.

No comments:

Post a Comment