Monday, March 2, 2020

Replying to wife as requested - joke

ஊட்டிக்கு டூர் போயிருக்கும் மனைவி கணவனுக்கு போன் செய்து, "என்னங்க பூனைக்குட்டி நல்லா இருக்கா?"

"அது வந்தும்மா... நீ போன மறு நாளே லாரிகாரன் ஏத்தி அது போய்ச் சேர்ந்துடுச்சி"

மனைவி விசும்பிக் கொண்டே " என்னங்க இப்படி அசால்ட்டா  சொல்லுறீங்க? இனிமே எப்படி நான் இங்க friends கூட என்ஜாய் பண்ணுவேன்? நான் அது மேல எவ்வளவு உயிரா இருக்கேன்னு உங்களுக்கே தெரியும்ல...
பூனை எங்கேன்னு நான் கேட்டா அது கூரை மேல உக்காந்துருக்குன்னு ஏதாவது போய் செல்லலாம்ல, அப்புறமா ஊருக்கு வந்ததும் உண்மையை சொல்லிருக்கலாம். உங்களுக்கு அறிவே இல்ல, phoneஐ வைங்க".

மறுநாள் மறுபடி போன் செய்கிறாள்.

"என்னங்க எங்கப்பா எப்படி இருக்காரு?"

"அது வந்தும்மா அவரு கூரைமேல உக்காந்துருக்காரு"

😁😁😁😁😁😁😁😁😁

No comments:

Post a Comment