*தில த்வாதஶி 06-02-20 (ஸ்ரீமஹாவிஷ்ணுவால் எள் உருவான நாள்)*
माघे तु शुक्लद्वादश्यां यतो हि भगवान्पुरा ।
तिलानुत्पादयामास तपः कृत्वा सुदारुणम् ।।
तिलतैलेन दीपाश्च देया देवगृहेषु ।
निवेदयेत्तिलानेव होतव्याश्च तथा तिलाः ।
तिलान्दत्वा च विप्रेभ्यो भक्षयेच्च तिलानिह ।।
மாகே து ஶுக்லத்வாதஶ்யாம் யதோஹி பகவாந் புரா ।
திலாநுத்பாதயாமாஸ தப: க்ருத்வா ஸுதாருணாம் ।।
திலதைலேந தீபாஶ்ச தேயா தேவக்ரஹேஷுச ।
நிவேதயேத்திலாநேவ ஹோமவ்யாஶ்ச ததா திலா: ।
திலாந்தத்வா ச விப்ரேப்யோ பக்ஷயேச்ச திலாநிஹ ।।
சாந்த்ரமான படி மாக (தை) மாஸ ஶுக்லபக்ஷ த்வாதஶி திதியன்று ஶ்ரீமஹாவிஷ்ணுவின் தபஸ்ஸால் தன் உடலில் இருந்து எள்ளை உண்டு பண்ணினார் ஆதலால் ஸ்ரீ மஹாவிஷ்ணுவிற்கு இன்று எள்ளால் ஆன நல்லெண்ணையால் தீபம் ஏற்றுவதும், எள்ளால் ஆன ஸாதம் மற்றும் பக்ஷணங்களை நிவேதனம் செய்வதும், ப்ராஹ்மணர்களுக்கு எள்ளை தானம் செய்வதும், பாபங்களை போக்கும் நம் குடும்பத்திற்கு ஸௌக்யங்களை கொடுக்கும். மற்றும் உத்தமமான தில த்வாதஶி தினத்தை உபயோகித்து கொண்டு இஹபர ஸுகங்களை பெற்று பரம ஶ்ரேயஸ்ஸை அடைவோம்.
ஸ்ரீக்ருஷ்ண ஶர்மா வேலூர் 9566649716.
*ஸ்ம்ருதி கௌஸ்துபம்*
No comments:
Post a Comment