*மஹா வ்யதீபாத புண்யகாலம் 01-01-2020*
*(தனுர் வ்யதீபாதம்)*
याज्ञवल्क्यः
शतमिन्दुक्षये दानं सहस्रंतु दिनक्षये ।
विषुवे शतसाहस्रं व्यतीपातेष्वनन्तकम् ।।
யாஜ்ஞவல்க்யர்
ஶதமிந்துக்ஷயே தாநம் ஸஹஸ்ரந்து திநக்ஷயே ।
விஷுவே ஶதஸாஹஸ்ரம் வ்யதீபாதேஷ்வநந்தகம் ।।
பர்வ தினங்களில் (அமாவாசை & பௌர்ணமி) செய்யும் தானம் 100 மடங்கும் தினக்ஷயத்தில் (ஒரே நாளில் 2 திதிகள் முடிவது) 1000 மடங்கும், விஷுவத்தில் லக்ஷம் மடங்கும் வ்யதீபாதங்களில் அளவற்றதாகவுமாகும் பலன் குறிப்பிட்ட படுகிறது.
மேலும் இந்த மார்கஶீர்ஷ மாஸத்தில் தான் வ்யதீபாத தேவதை உத்பத்திதினம் 12 மாதங்கள் அனுஷ்டிக்கும் வ்யதீபாத வ்ரத ஆரம்ப காலம் இந்த வ்யதீபாத புண்ய தினத்தில் ஸ்னானாதி பூஜா புனஸ்காரங்களை செய்வதால் நல்ல புத்ரன் ,ஆயுஸ், தனம் , ஸௌக்யம் , புகழ், புஷ்டி, ரூபம், ஆரோக்யம், மற்றும் இஹபர ஸுகங்களை பெற்று பரம ஶ்ரேயஸ்ஸை அடைவோம்
व्यतीपात महाभाग त्रैलोक्य व्यापक प्रभो ।
ईप्सितं देहि मे देव दया राशे नमोऽस्तु ते ।।
व्यतीपातते नमः ।।
नमस्तेऽस्तु व्यतीपात सोमसूर्य-सुत-प्रभो ।
यद्दानादि कृतं किञ्चित् तदनन्तमिहास्तु मे ।।
व्यतीपातते नमः ।।
வ்யதீபாத மஹாபாக த்ரைலோக்ய வ்யாபக ப்ரபோ ।
ஈப்ஸிதம் தேஹி மே தேவ தயா ராஶே நமோஸ்து தே ।।
வ்யதீபாததே நம:
நமஸ்தேஸ்து வ்யதீபாத ஸோமஸூர்ய ஸுத ப்ரபோ ।
யத்தாநாதி க்ருதம் கிஞ்சித் ததநந்தமிஹாஸ்து மே ।।
வ்யதீபாததே நம:
No comments:
Post a Comment