Thursday, October 3, 2019

Vegetables to eat & not to eat during mahalya paksham

மஹாளபட்ஷத்தில் பதினாறு நாட்களும் நாம் அன்றாடம் சேர்க்க வேண்டாத & சேர்க்க வேண்டிய காய்கறிகள்... வர இருக்கும் நாட்களில் நாம் இதை கடை பிடிப்பது மிகவும் அவசியம்.

 #விலக்க #வேண்டிய #காய்கரிகள்

1. முட்டகோஸ்
2. நூக்கல்
3. முள்ளங்கி
4. கீரை
5. பீன்ஸ்
6. உருளைகிழங்கு
7. காரட்
8. கத்தரிக்காய்
9. வெண்டைக்காய்
10. காலிஃபளவர்
11. ப்ரெக்கோலி
12. பட்டாணி
13. வெங்காயம்
14. பூண்டு
15. பச்சைமிளகாய்
16. தக்காளி
17. கத்தரிக்காய்
18. சொள சொள
19. சுரக்காய்
20. வெள்ளை பூசணி
21. மஞ்சள் பூசணி
22. முருங்கக்காய்
23. கோவக்காய்
24. பீட்ருட்

#சேர்க்க #வேண்டியவை

1. அவரக்காய்
2. புடலங்காய்
3. பயத்தங்காய்
4. வாழத்தண்டு
5. வாழைப்பூ
6. வாழக்காய்
7. சக்கரவள்ளி
8. சேனைகிழங்கு
9. சேப்பங்கிழங்கு
10. பிரண்டை
11. மாங்காய்
12. இஞ்சி
13. நெல்லிக்காய்
14. மாங்கா இஞ்சி
15. பாகற்காய்
16. பலாக்காய்
17. பச்சை மிளகு
18. கரிவேப்பிலை
19. மிதி பாகற்காய்
20. கொத்தவரங்காய்
21. கறிவேப்பிலை
22. நார்த்தங்காய்
23. கருணைகிழங்கு

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

No comments:

Post a Comment