ரிஷி பஞ்சமி வ்ரதம் 03-09-19 செவ்வாய்க்கிழமை
अज्ञानात् ज्ञानतो वापि या स्त्री जाता रजस्वला ।
दृष्टा स्पृशति भाण्डानि गृहकर्मणि संस्थिता ।।
प्राप्नोति सा महापापं सर्वा नार्यो रजस्वला: ।
अज्ञानात् ज्ञानतो वापि जातं सम्पर्क पातकम् ।
तत् पाप संक्षयार्थे वै कार्येयं ऋषिपञ्चमी॥
அக்ஞானாத் ஞானதோவாபி யா ஸ்த்ரீஜாதா ரஜஸ்வலா ।
திருஷ்டா ஸ்ப்ருஶதி பாண்டாணி க்ருஹ கர்மணி ஸம்ஸ்திதா ॥
ப்ராப்நோதி ஸா மஹாபாபம் ஸர்வா நார்யோ ரஜஸ்வலா: ।
அக்ஞானாத் ஞானதோவாபி ஜாதம் ஸம்பர்க பாதகம் ।
தத் பாப ஸம்க்ஷயார்த்தே வை கார்யேயம் ரிஷி பஞ்சமி ।।
பாத்ரபத (ஆவணி) ஶுக்ல பக்ஷ பஞ்சமியை ரிஷி பஞ்சமி என்று சொல்வர்
இது ஸப்தரிஷிக்களை குறித்து செய்வதாகும்.
மாதாமாதம் பெண்களுக்கு ரஜோதோஷம் ஏற்படுகிறது தெரிந்தோ தெரியாமலோ அந்தக் காலங்களில் பெண்கள் செய்யக்கூடாத செயல்களைச் செய்தால், அதனால் அந்தப் பெண்மணியின் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும், ஆகவே அந்த நாட்களில் நியமங்களை கடைபிடிக்காமல் இருந்த தோஷத்தை போக்கிக் கொள்வதற்காகவே ரிஷிபஞ்சமி வ்ரதம் ஏற்பட்டுள்ளது அறிந்தோ அறியாமலோ மேற்கூறப்பட்ட ரஜஸ்வலா நாட்களில் மற்ற வஸ்துக்களுடன் ஸம்ஸர்கம் செய்த பாபம் தீர இந்த ரிஷிபஞ்சமி விரதமானது (ரஜோ தோஷம் நீங்கிய) ஒவ்வொரு பெண்ணாலும்
கட்டாயம் செய்ய வேண்டியது.

No comments:
Post a Comment