Friday, August 9, 2019

AAA kaa maa vai what is it

*ஆ-கா-மா-வை, (ஆஷாட பூர்ணிமா ஸ்நானம்) 16-07-19 செவ்வாய் கிழமை*

ஆஷாடம், கார்திகம், மாகம், வைஶாகம், ஆகிய நான்கு மாதப்பெயர்களின் முதல் எழுத்தின் சுருக்கமே *ஆ-கா-மா-வை* என்னும் சொல்

बलं रूपं यशो धर्मं ज्ञानमायुः सुखं धृति।
आरोग्यं परमाप्नोति सम्यक् स्नानेन मानवः ।।

பலம் ரூபம் யஶோ தர்மம் ஞானமாயு: ஸுகம் த்ருதிம்|
ஆரோக்யம் பரமாப்நோதி ஸம்யக் ஸ்நாநேந மாநவ: ||

என்பதாக ஆகாமாவை அன்று முறைப்படி அதிகாலையில் ஸ்னானம் செய்யும் அனைவரும் பலம், புகழ், தர்மம், ஞானம், ஸுகம், தைரியம், ஆரோக்யம், ஆகியவற்றை அடைகின்றார்கள்.

*ஸத்யவ்ரத ஸ்ம்ருதி*

No comments:

Post a Comment