Sunday, July 7, 2019

Wicked person cant be controlled- Sanskrit subhashitam

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
*ஸுபா4ஷிதாநி*
ஸர்ப்ப: க்ரூர: க2ல: க்ரூர:  
                  ஸர்ப்பாத் க்ரூரதர: க2ல: |
மந்த்ரௌஷதி4வஶஸ் ஸர்ப்ப: 
                  க2ல: கேந நிவார்யதே ||
                  - சாணக்யநீதி
பொருள் - பாம்பு நஞ்சு (விஷம்) உடையது. தீயவனும் நஞ்சுடையவனே. தீயவன் பாம்பை விட அதிகம் நஞ்சு கொண்டவன். மந்த்ரப்ரயோகத்தாலும் மருந்தாலும் உயிர்களுக்கு ஏற்படும் பாம்பின் விஷக்கடி குணமாகும். ஆனால் விஷமுள்ள கருணை உருக்கொண்ட மயக்கும் பேச்சுடைய  தீயவனால் பாதிக்கப்படும் சமூகத்துக்கு மருந்தேது?

सर्प: क्रूर: खल: क्रूर: सर्पात् क्रूरतर: खल: ।
मन्त्रौषधिवश: सर्प: खल: केन निवार्यते ।।
                              - ( चाणक्य नीति )
The snake is cruel and the wicked person is also cruel. But the wicked person is more cruel compared to the snake. Because the snake's poison can be controlled by medicine and mantras, but how can wicked person be controlled ?

साँप क्रूर होता है और दुष्ट व्यक्ति भी क्रूर होता है । फिर भी दुष्ट व्यक्ति साँप की अपेक्षा अधिक क्रूर होता है । क्योंकि साँप का विष तो मन्त्र और औषध से वश में आ सकता है, किन्तु दुष्ट व्यक्ति का कैसे निवारण किया जाय ?

No comments:

Post a Comment