Tuesday, July 9, 2019

Qualities of a Brahmin invited for deva,pitru karyams

*தேவ,பித்ரு கார்யங்களில் வரிக்க பெரும் ப்ராஹ்மணர்களுக்கு இருக்கு வேண்டிய முக்யமான குணங்கள்* 

*विष्णुः* 
ये क्षान्तदान्ताः श्रुतिपूर्णकण्ठा जितेन्द्रियाः प्राणिवधे निवृत्ताः।
प्रतिग्रहे सङ्कुचिताग्रहस्ताः ते ब्राह्मणास्तारयितुं समर्थाः।।

யே க்ஷாந்த தாந்தா: ஶ்ருதிபூர்ணகண்டா ஜிதேந்த்ரியா: ப்ராணிவதே நிவ்ருத்தா: ।
ப்ரதிக்ரஹே ஸங்குசிதாக்ரஹஸ்தா: தே ப்ராஹ்மணாஸ்தாரயிதும் ஸமர்தா: ।।

எந்த ப்ராமணர்கள் பொறுமை உடையவர்களும், இந்த்ரியங்களை அடக்கியவர்களும், வேதத்தினால் நிறைந்தவர்களும், ஜிதேந்த்ரியர்களும், ப்ராணி வதம் செய்யாதவர்களும், ப்ரதிக்ரஹத்தில் குறுகிய கையை உடையவர்களுமாக இருக்கின்றார்களோ, அவர்கள் கொடுப்பவர்களைக் கரையேற்ற ஸமர்த்தர்களாக ஆகின்றனர்.

*வைத்யநாத தீக்ஷிதீயம்*

No comments:

Post a Comment