Friday, July 19, 2019

Peace is the best penance-Sanskrit subhashitam

🍇🍊🍇🍊🍇🍊🍇🍊🍇🍊🍇🍊
*ஸுபா4ஷிதாநி*
शान्तितुल्यं तपो नास्ति तोषान्न परमं सुखम्
न तृष्णायाः परो व्याधिर्न च धर्मो दयात्परः

shAntitulyam tapO nAsti
              tOshAnna paramam sukham
na trushNAyA: paro vyAdhir
              na ca dharmO dayAtparah
There is no better penance than to attain inner peace. There is no better satisfaction when you attain inner peace. There is no disease worse than greed and no "Dharma" greater than to forgive and be merciful.

ஶாந்திதுல்யம் தபோ நாஸ்தி 
            தோ1ஷான்ன பரமம் ஸுக2ம்
ந த்ருஷ்ணாயா: பரோ வ்யாதி4ர்
              ந ச த4ர்மோ த3யாத்பர:
அமைதியைப் போன்றொரு தவம் இல்லை; த்ருப்தியைப் போன்ற ஒரு மகிழ்ச்சி இல்லை; ஆசையைப் போன்றொரு வியாதி இல்லை; கருணையைப் போல் ஒரு தர்மம் இல்லை - சாணக்யநீதி.

No comments:

Post a Comment