Wednesday, July 3, 2019

most tricky question in yaksha prasna -Sanskrit subhashitam

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
*ஸுபா4ஷிதாநி*
*அஹந்யஹநி பூ4தாநி க3ச்ச2ந்தி யமாலயம் | ஶேஷாஸ் ஸ்தா2வரம் இச்ச2ந்தி கிமாஶ்சர்யமத: பரம்||*
                *- மஹாபா4ரதம்*

*ஒவ்வொரு நாளும் உயிர்கள் பல உலகிலிருந்து நீங்கி யமலோகம் செல்கின்றன. ஆனால் மீதியுள்ள மனிதப்பிறவிகள் மட்டும் தான் ஏதோ இவ்வுலகில் நிரந்தரமாக இருப்பது போல் எப்படி எண்ணுகிறார்கள்? இது ஆச்சரியம் தான்‌ - தர்மராஜன் யுதிஷ்டிரன்,  யக்ஷனின் எது ஆச்சரியம் என்ற  கேள்விக்கு பதில் சொன்னது.*

अहन्यहनि भूतानि गच्छन्ति यमालयम्|
शेषाः स्थावरम् इच्छन्ति किमाश्चर्यं मत: परम् ।।
                   -  महाभारत 

Dharmaraj Yudhisthir asks while answering Yaksha in Mahabharatha : 

" Day by day all the living beings perish and go to the House of Death. Then, why do those who are left still wish to live for eternity ? This is most surprising. " 

महाभारत में धर्मराज युद्धिष्ठिर यक्षप्रश्न का उत्तर देते हुए पूँछते हैं :  " दिन प्रतिदिन सभी जीवित प्राणी मृत्यु को प्राप्त कर यमराज के घर जाते हैं । आश्चर्य है कि फिर क्यों जो जीवित रहते हैं वे अमर रहने की इच्छा रखते हैं ? "

No comments:

Post a Comment