Monday, July 29, 2019

Appeal from Musiri

Message from Musiri Yagnarama Dikshitar.

நாங்கள் இங்கு முசிறி என்ற ஊரில் குருகுல முறையில் வேதபாடசாலை. 145 பசுக்கள் கொண்ட கோசாலை யாவும்  1976 முதல் தொடர்ந்து நடத்தி வருகிறோம். இந்த தர்மங்கள் எந்த ஒரு ஸ்தாபனத்தையும் துணை கொண்டு நடக்கவில்லை. பொதுமக்கள் ஆதரவில் நடந்து வருகிறது. கூடவே நம் ஸமூஹத்துக்காக நிறைய நற்பனிகள் செய்து வருகிறோம். அதில் நம் ஸமூஹத்தார் செய்து வரும் ச்ராத்தம். தர்ப்பணம் இவைகளுக்கு பயன்படும் விதமாக ச்ராத்த சாமான்கள் சேர்த்து ஒரு பாக்ஸாக அளித்து வருகிறோம். தவிர தர்ப்பணம் சாமான்கள் அதாவது பவித்ரம். கூர்ச்சம். கட்டதர்ப்பை ஆகியவை தயார் செய்து அனுப்பி வருகிறோம். இந்த சாமான்கள் தயார் செய்து கொடுக்க ஆகும் சிலவை மினிமம் விலையாக தருகிறோம். அந்த தொகை முழுவதும் கோசாலை பராமரிப்புக்கு பயன்படுத்தி கொள்கிறோம். தங்களுக்கு என்ன பொருட்கள் வேண்டும் என்று சொன்னால் நாங்கள் விலை சொல்கிறோம். தங்களால் இயன்ற அளவு சேர்த்து அனுப்பினால் கோசாலைக்கு பயன்படும். Bank details அனுப்புகிறோம். அதில் செலுத்தி. Reference number எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் கூரியர் செய்ய ஸௌகர்யமாக இருக்கும்.

Shreekaram trust
City union bank
Musiri branch
Account number
500101010355052
Ifs code.ciub0000331.

Bank details.
ICICI Bank
Musiri branch
Account name
Shreekaram trust
Current account no
365705003111.
Ifs code
ICIC0003657.

தாங்கள் த்ரவ்யம் அனுப்பினால் எங்களிடம் reference நெம்பர் அனுப்பினால் ஸௌகர்யமாக இருக்கும்

வேதம் படிக்க வேண்டியது ஒவ்வொரு பிராம்மணனுடைய கடமை. அதுபோல் வேதம் படிக்கும் முறையையும் வேதத்தையும் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லவேண்டிய தும் ஒவ்வொரு அந்தணர் குடும்பத்தின் பொருப்பு. ஆகவே நம் ஸமூஹத்தாரிடம் பிரார்த்திக்கிறோம்.

No comments:

Post a Comment