Thursday, June 13, 2019

Gangaavatar day

*கங்காவதாரம் 12-06-19 புதன்கிழமை*

दशम्यां शुक्लपक्षे तु ज्येष्ठे मासि कुजे दिने।
गङ्गाऽवतीर्णा हस्तक्षे सर्वपापहरा स्मृता।।

தஶம்யாம் ஶுக்ல பக்ஷே து
ஜ்யேஷ்டே மாஸி குஜே திநே ।
கங்காவதீர்ணா ஹஸ்தர்க்ஷே
ஸர்வபாபஹர ஸ்ம்ருதா ।।

சாந்த்ரமான முறை படி ஜ்யேஷ்டமாஸ ஶுக்ல பக்ஷ தஶமி மற்றும் ஹஸ்த நக்ஷத்ரம் கூடிய தினத்தில் பகீரத மஹாராஜாவால் அதீத முயற்சியால் கங்காதேவி ஆகாஶத்தில் இருந்து பூலோகத்திற்கு அழைத்து வரப்பட்டாள் அந்த நாளே கங்காவதாரம் என்று சொல்லப்படுகிறது இன்று கங்கை நதியில் ஸ்னாநம் செய்ய முடிந்தவர்கள் கங்கையிலேயோ முடியாதவர்கள் மற்ற புண்யநதி குளம் போன்றவற்றிலோ கங்கையை ஸ்மரித்து ஸ்னானம் செய்யலாம் விஶேஷமாக கங்கா பூஜையை அனுஷ்டிக்களாம் மற்றும் கங்காதேவிக்கு உண்டான ராம க்ருத கங்கா ஸ்தோத்ரம் போன்ற ஸ்தோத்ரங்களை பாராயணம் செய்வதால் நாம் செய்த அனைத்து பாவங்களிலிருந்து விடுபட்டு பரமஶ்ரேயஸ்ஸை அடைவோம் என்பதில் ஸந்தேஹம் இல்லை

*ஸ்ம்ருதி கௌஸ்துபம்*

No comments:

Post a Comment