Thursday, June 13, 2019

Enemies without any reason -Sanskrit subhashitam

मृगमीन सज्जनानाम् त्रुणजल संतोष विहित व्रुत्तीनाम् |
लुप्तगतीवर  पिशुनाः निष्कारणं एव वैरिणो जगति-  भर्त्रृहरि नीतिशतकं


mrugamIna sajjanAnAm truNajala santOsha vihita vrutthInAm

lupthagatIvara pishunAH nishkaraNam Eva vairiNo jagati 
          – Barthrihari Neeti


The deer lives on grass and the fish on water while the ascetics, with a contented heart Lead a simple life without hurting anyone. Even then, without any reason, they are confronted by enemies.

ம்ருக3மீன ஸஜ்ஜனானாம் த்ருணஜல               ஸந்தோஷ விஹித வ்ருத்தீ1னாம் |

லுப்தக3தீவர பிஶுனா: நிஷ்காரணம்                 ஏவ வைரிணோ ஜக3தி||

-பர்த்ருஹரி நீதி

மான்கள் புற்களாலும், 
மீன்கள் நீராலும், 
சான்றோர் நிறைவுற்ற மனதாலும்
 எளிமையாய்ப் பிறரைத் துன்புறுத்தாது வாழ்ந்தாலும்,
 காரணம் ஏதுமின்றி அவர்களுக்கும் எதிரிகள் முளைக்கிறார்கள்.

No comments:

Post a Comment