Monday, May 27, 2019

Invention of zero and infinity-joke

🤔 ஆர்யபட்டா ஒரு நாள் வீட்டில் உட்கார்ந்து தன் நண்பர்களில் மனைவிக்கு பயப்படாதவர்களை எண்ண ஆரம்பித்தார்.

இப்படித்தான் 0 (Zero) கண்டுபிடிக்கப்பட்டது
😀😇


Later some time after Ramanujan
மனைவிக்கு பயப்படுபவர்களை எண்ண ஆரம்பித்தார்... அப்படித்தான் infinity கண்டுபிடிக்கப்பட்டது..😉🙂

No comments:

Post a Comment