Friday, May 24, 2019

Intelligent & Fool - Sanskrit subhashitam

ஸுபா4ஷிதாநி
काव्य शास्त्र विनोदेन कालो गच्छति धीमताम् | व्यसनेन च   मूर्खाणां   निद्रया  कलहेन वा ||

kAvya shAstra vinOdEna kAlO gacchati dhImatAm |vyasanEna cha mIggANAm nidrayA kalahEna vA ||

 An intelligent person spends time in the pursuit of art, science, and philosophy. 
In contrast, an unintelligent person whiles away time in the indulgence of sleep, disputes or some bad habit.

காவ்யஶாஸ்த்ர வினோதே3ன காலோ க3ச்ச2தி தீ4மதாம் |வ்யஸனேன ச மூர்க்கா2ணாம் நித்3ரயா கலஹேன வா

கற்றவனின் காலம் காவியங்கள்,  சாத்திரங்களின் ஆராய்ச்சியில் பயனாகிறது.  
கல்லாதான் (கல்வி கற்காதவன்) காலமோ கவலையிலும்,  உறக்கத்திலும்,  சச்சரவுகளிலுமே கழிகிறது.

No comments:

Post a Comment