https://www.youtube.com/playlist?list=PL3wdgvULoHme9Es5jA3ClLDSEyM2HwbBl
நமஸ்காரம்
ச்ருங்ககிரி உபய ஜகத்குருக்களின் அருளாசிகளுடன், தாம்ரபர்ணீ மஹாபுஷ்கரத்தை முன்னிட்டு, பூஜ்யஶ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள், ஶ்ரீதாம்ரபரணீ தேவியைக் குறித்த ச்லோகங்கள், ஸ்நாந ஸங்கல்பம், பூஜாகல்பம் முதலியவற்றை, ஒலிப்பேழையாக வெளியிட்டு, ஶ்ரீதாம்ரபரணீ தேவிக்கு ஸமர்ப்பணம் செய்துள்ளார்கள். அதன் YouTube இணைப்பை உங்களுடன் பகிர்ந்து மகிழ்கிறோம்.
No comments:
Post a Comment