धिक्तस्यजन्म यः पित्रा लोके विज्ञायते नरः ।
यत्पुत्रात्ख्यातिमभ्येति तस्य जनम् सुजन्मनः।।
मार्कण्डेय पुराणम् ( सुभाषितम्)
தந்தையினால் உலகிற்கு எந்த மகன் (பெருமை) அறியப்பட்டால் அது தவிர்க்க வேண்டியதாகும்.. அது அதமமாகும்..
மகனால் எந்த தந்தை ( பெருமை) அறியப்படுகின்றானோ
அவனுடைய ஜன்மமே உத்தமஜன்மமாகும்.
నాన్న వల్ల ఏ ఒక కొడుకు కీర్తిని పొంఫుతాడో గుర్తింపబడుతాడీ వాడి జన్మ దిక్కారు చెయ్య వలసిన జన్మము.
కొడుకు వల్ల ఏ తండ్రి గుర్తింపబడుతాడో ఆ జన్మే సుజన్మము..
Fie upon the birth of the man
Who is known in the world through his father. The birth is ( praiseworthy) of that the well-born who gets known through his son
No comments:
Post a Comment