Friday, September 7, 2018

Meaning of Sambhaavana in tamil

ஆசாரியனுக்கு பெரியவர்களுக்கு உபயவேதாந்திகளுக்கு வாத்யார் ஸ்வாமிகளுக்கு வைதீகர்களுக்கு கொடுக்கும் பொருள்களை தாங்கள் கொடுப்பவர் அவர்கள் பெறுபவர்கள் என்ற எண்ணம் இல்லாமல் சமபாவனையில் அவர்களுக்கு கொடுக்கவேண்டும் 

அதாவது கொடுப்பவர் கை உயராமலும் வாங்குபவர்கள் கை தாளாமலும் சமமாக வைத்து கொடுக்க வேண்டும் ( சமபாவனை) என்பதையே நம் சம்பாவனை என கூறிவருகிறோம்

No comments:

Post a Comment