Tuesday, August 7, 2018

Saraswati & Lakshmi - Sanskrit subhashitam

वाणी रसवती यस्य भार्या पुत्रवती सती।
लक्ष्मीर्दानवती यस्य सफलं तस्य जीवितम् ।।

எவருடைய வாக்கானது மிகவும் இனிமையுடன் கூடியதாக இருக்கின்றதோ,
எவருடைய மனைவி பிள்ளைகளுடன் கூடியவளாக இருக்கின்றாளோ,
எவருடைய பணம் தானம் செய்யப்படுவதாக இருக்கின்றதோ
அவருடைய வாழ்க்கை தான் பலனுடன் கூடியதாக இருக்கும்..

ఎవరి వాక్కు రసవంతముగా ఉందో,
ఎవరి పత్నీ పుత్రవతిగా ఉందో,
ఎవరి ధనము దానార్హముగా ఉందో
వారి జీవితము ఫలవంతముగా ఉంటుంది.

No comments:

Post a Comment