எனக்கு குடிக்கற பழக்கம் கிடையாது . ஆனாலும் அன்று நண்பனின் Bachelor பார்ட்டி .....தொந்தரவு பண்ணி கொஞ்சம் குடிக்க வைத்துவிட்டார்கள்.
எப்படி வீட்டுக்கு வந்தேன் ,?
எப்படி என் படுக்கையில் படுத்து தூங்கினேன்?
எதுவுமே ஞாபகம் இல்லை.
காலையில் எழுந்ததும்
என் படுக்கையின் அருகில் Flask ல சூடான காபி மற்றும் ஒரு தலைவலி மாத்திரை . !?
பக்கத்துல ஒரு சின்ன பேப்பர் ....!?
" நான் பக்கத்து சூப்பர் மார்க்கெட்டிற்கு போயிருக்கேன் .
டேபிள் மேல டிபன் ஹாட் boxla சூடா இருக்கு - பசிச்சா சாப்பிடுங்க -
ஐ லவ் யூ " என்று என் மனைவி எழுதி வைத்திருந்தாள் .
என் மகன் டேபிள்ல உக்காந்து சாப்டுகிட்டு இருந்தான் .
" ராத்திரி என்ன நடந்துது"?
"அப்பா நீங்க ஓவரா குடிச்சுட்டு வந்து வீடு பூரா வாந்தி எடுத்தீங்க .
அம்மா தான் எல்லாத்தயும் கழுவி விட்டு உங்களை படுக்க வெச்சாங்க"
" சரி அப்புறம் எப்படி காரணத்தால என்னை திட்டாம இவ்ளோ உபசாரம் - சூடா காபி , மாத்திரை , டிபன் , எப்படி ?"
"ஓ அதுவா அப்பா . உங்கள தூங்க வைக்கறதுக்கு முன்னாடி அம்மா உங்க பேன்ட்டை கழட்ட முயற்சி பண்ணாங்க....
அப்போ நீங்க ....
" என்னை விட்டுரு டி எனக்கு கல்யாணமாயிடிச்சு "ன்னு கத்தினீங்க "
அதுதான் விஷயம் "
☺😉😊😀😜😝😣😁😂😍😘
No comments:
Post a Comment